நளினி இரஞ்சன் சாட்டர்ஜி
தோற்றம்

சர் நளினி இரஞ்சன் சாட்டர்ஜி[1] (Nalini Ranjan Chatterjee)(இறப்பு 6 செப்டம்பர் 1942[2]) என்பவர் இந்திய நீதிபதி ஆவார். இவர் 1910 முதல் 1926 வரை இந்தியாவின் கல்கத்தா உயர்நீதிமன்றத்தின் நீதிபதி இருந்தார்.[3] 1920ஆம் ஆண்டு புத்தாண்டு மரியாதைகளில் இவருக்கு நைட் பட்டம் வழங்கப்பட்டது.[4] இவர் ஓய்வு பெற்ற பிறகு இந்தியத் தலைமை ஆளுநரின் நிர்வாகக் குழு உறுப்பினரானார்.[4]
சாட்டர்ஜியின் ஒரு தீர்ப்பு கூட பிரீவி கவுன்சிலால் ஒதுக்கி வைக்கப்படவில்லை என்று அப்போதைய தலைமை நீதிபதி சர் ஜார்ஜ் ராங்கின் சாட்டர்ஜியைப் பற்றி கூறினார்.[4]
