நளினம் (மென்பொருள்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வரலாறு[தொகு]

மலேசியாவில் இருந்த தற்போது கான்பரா ஆஸ்திரேலியாவில் வசிக்கும் சிவகுருநாதன் சின்னையா அவர்களால் நளினம் மென்பொருளானது வடிவமைக்கப்பட்டு 1990 ஆம் ஆண்டில் இருந்து பல்வேறு மேம்படுத்தல்களுடன் இன்றும் தகவற் பரிமாற்றத்திற்கான தமிழ் நியமக் குறியீட்டு முறை இல் மிகவும் மிக இலகுவாகப் பாவிக்கக் கூடியதுமான மென்பொருள். இது இலாப நோக்கு எதும் இன்றி வெளிவிடப்பட இந்த மென்பொருளை இணையத்திலிருந்து் இலவசமாகப் பதிவிறக்கம் செய்யலாம்.

தொழில்நுட்பத் தகவல்கள்[தொகு]

நளினம் அஞ்சல் (Nalinam Anjal) 2002 மென்பொருளானது ஆங்கில ஒலியியல் முறை விசைப்பலகை அமைப்பை அடிப்படையாகக் கொண்ட மென்பொருள். இது திஸ்கி (tscii) முறையில் சேமிப்பதால் விண்டோஸ் 95/98/மில்லேனியம்/2000/எக்ஸ்பி/2003/விஸ்டா இயங்கு தளங்களில் இயங்கக்கூடியது.

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நளினம்_(மென்பொருள்)&oldid=3295701" இலிருந்து மீள்விக்கப்பட்டது