நளதமயந்தி (1935 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நள தமயந்தி
இயக்கம்பிரேம் சேத்னா
தயாரிப்புபயோனியர் பிலிம்ஸ்
நடிப்புஎஸ். வி. வெங்கட்ராமன்
மங்கல் ராஜேஷ்வரி
வெளியீடு1935
நீளம்16000 அடி
நாடு இந்தியா
மொழிதமிழ்

நள தமயந்தி 1935-ஆம் ஆண்டு வெளிவந்த 16000 அடி நீளமுடைய சரித்திரத் தமிழ்த் திரைப்படமாகும். பயோனியர் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பிரேம் சேத்னா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். வி. வெங்கட்ராமன், மங்கல் ராஜேஷ்வரி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]

சான்றாதாரங்கள்[தொகு]

  1. "1935 இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்). Archived from the original on 2018-12-07. பார்க்கப்பட்ட நாள் 2016-10-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நளதமயந்தி_(1935_திரைப்படம்)&oldid=3714648" இலிருந்து மீள்விக்கப்பட்டது