நல்ல வீடு
தோற்றம்
| நல்ல வீடு | |
|---|---|
| இயக்கம் | ஜே. சின்ஹா |
| தயாரிப்பு | எம். எல். பதி ஜெய்சக்தி பிக்சர்ஸ் டி. எஸ். பாலையா |
| கதை | திரைக்கதை / கதை எம். எல். பதி |
| இசை | கிருஷ்ணமூர்த்தி நகராஜ ஐயர் |
| நடிப்பு | சிவாஜி கணேசன் கே. ஏ. தங்கவேலு ஆர். எஸ். மனோகர் டி. எஸ். பாலையா எம். என். ராஜம் பண்டரிபாய் மைனாவதி |
| வெளியீடு | சனவரி 14, 1956 |
| ஓட்டம் | . |
| நீளம் | 17150 அடி |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
நல்ல வீடு 1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜே. சின்ஹா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஆர். எஸ். மனோகர் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2]