நல்ல ஆயன் கன்னிமாடப் பள்ளி, சென்னை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அமைவிடம்
சென்னை, தமிழ்நாடு
இந்தியா
அமைவிடம்13°03′56″N 80°14′42″E / 13.065553°N 80.244918°E / 13.065553; 80.244918ஆள்கூறுகள்: 13°03′56″N 80°14′42″E / 13.065553°N 80.244918°E / 13.065553; 80.244918
தகவல்
வகைprivate
தொடக்கம்1923
பீடம்95
மொத்த சேர்க்கை1000
வளாகம்நகரம்

நல்ல மேய்ப்பன் கன்னிமாடப் பள்ளி (The Good Shepherd Convent) என்பது ஆங்கிலவழியில் கற்பிக்கக்கூடிய ஒரு உயர்நிலைப்பள்ளி ஆகும்.தமிழ்நாடு சென்னை யில் உள்ளது.

வரலாறு[தொகு]

இந்தப்பள்ளி 1925 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த கல்விநிறுவனம் 1835 ஆம் ஆண்டு சகோதரி மேரி யுஃபரேசியா என்பவரால் ஃப்ரான்சில் தொடங்கப்பட்டு தற்போது பல்வேறு நாடுகளில் இதன் கல்வி நிறுவங்கள் செயல்பட்டு வருகின்றன.[1]

பழைய மாணவர்கள்[தொகு]

சான்றுகள்[தொகு]

http://archives.chennaionline.com/education/Events/2004/08good.asp

  1. "Archived copy". மூல முகவரியிலிருந்து 17 August 2009 அன்று பரணிடப்பட்டது.