நல்லூர்ச் சுப்பிரமணியர் பிள்ளைத்தமிழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நல்லூர்ச் சுப்பிரமணியர் பிள்ளைத்தமிழ் என்ற நூல் பிள்ளைத்தமிழ் என்ற வகையைச் சார்ந்த சிற்றிலக்கியம் ஆகும். இதன் ஆசிரியர் அப்புக்குட்டி ஐயர். இது சுப்பிரமனியரைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டது. பாடல் மற்றும் பருவங்கள் விவரம் தெரியவில்லை. காலம் 18 ஆம் நூற்றாண்டு.