நல்லிகவுண்டம்பாளையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நல்லிகவுண்டம்பாளையம்
—  கிராமம்  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருப்பூர்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மருத்துவர். எஸ். வினீத், இ. ஆ. ப [3]
மக்களவைத் தொகுதி கோயம்புத்தூர்
மக்களவை உறுப்பினர்

பி. ஆர். நடராஜன்

சட்டமன்றத் தொகுதி சூலூர்
சட்டமன்ற உறுப்பினர்

வி. பி. கந்தசாமி (அதிமுக)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

நல்லிகவுண்டம்பாளையம் (Nalligoundampalayam) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டம், காமநாயக்கன் பாளையம் வட்டாரத்தில் உள்ள வதம்பச்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம் ஆகும்.[4] மேலும் இக்கிராமம் காமநாயக்கன் பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது.[5] இக்கிராமமானது சூலூர் சட்டமன்றத் தொகுதிக்கும், கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

நிர்வாகம் மற்றும் போக்குவரத்து[தொகு]

இது ஒரு சிற்றூர் ஆகும். இதன் நிர்வாகம் வதம்பச்சேரி கிராம ஊராட்சி நிர்வாகத்தின் கீழ் வருகிறது. போக்குவரத்தை பொறுத்தவரை பெரும்பாலும் காமநாயக்கன் பாளையம் நகரத்தையே அணுக வேண்டும். இவ்வூருக்கு ஒரு கிலோமீட்டரிலேயே காமநாயக்கன் பாளையம் காவல்நிலையம் அமைந்துள்ளது. ஆனால் ஒரு புகார் தர இவ்வூர் மக்கள் ஐந்து கிலோமீட்டர் தாண்டி செஞ்சேரிப்பிரிவு காவல் நிலையம் செல்ல வேண்டிய நிலை உள்ளதால் இது இவ்வூர் மட்டுமின்றி இந்த ஊராட்சிக்கே பெரும் தலைவலியாகவே உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. "தமிழக சிற்றூர்களின் பட்டியல்". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  5. "தமிழக ஊராட்சிகளின் பட்டியல்". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.