நல்லாளம் கைலாசநாதர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அருள்மிகு கைலாசநாதர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருவண்ணாமலை
அமைவிடம்:நல்லாளம், செய்யார் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:செய்யார்
மக்களவைத் தொகுதி:ஆரணி
கோயில் தகவல்
மூலவர்:கைலாசநாதர்
தாயார்:விசாலாட்சி
சிறப்புத் திருவிழாக்கள்:வருடபிறப்பு, சோமவாரம்
வரலாறு
கட்டிய நாள்:பதினெட்டாம் நூற்றாண்டு[சான்று தேவை]

கைலாசநாதர் கோயில் தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டம், நல்லாளம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலில் கைலாசநாதர், விசாலாட்சி சன்னதிகளும், பொன்னியம்மன், மாரியம்மன், செல்லியம்மன், நவக்கிரகம் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் காமிகாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. சித்திரை மாதம் வருடபிறப்பு முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. கார்த்திகை மாதம் சோமவாரம் திருவிழா நடைபெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]