நல்லத்தண்ணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

6°49′30″N 80°30′00″E / 6.82500°N 80.50000°E / 6.82500; 80.50000

நல்லத்தண்ணி
Gislanka locator.svg
Red pog.svg
நல்லத்தண்ணி
மாகாணம்
 - மாவட்டம்
மத்திய மாகாணம்
 - நுவரெலியா
அமைவிடம் 6°49′00″N 80°30′00″E / 6.8167°N 80.5000°E / 6.8167; 80.5000
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 6112(அடி) 1862 மீட்டர்

கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)

நல்லத்தண்ணி (Nallathanni அல்லது Sitagangula) இலங்கையின் சபரகமுவா மாகாணத்தின் இரத்தினபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். மசுகெலியாவிலிருது சிவனொளிபாத மலை நோக்கிய பெருந்தெருவில் கடைசி எல்லையாகும். இங்கிருந்து சிவனொளிபாத மலைக்கான அடிப்பாதை தொடங்குகிறது. இரத்தினபுரி வட்டாரச் செயலாளர் பிரிவில் அமைந்துள்ள இப்பகுதியில் தேயிலை பெருந்தோட்டங்கள் கூடுதலாக அமைந்துள்ளன. பெரும் அளவிலான மக்கள் தேயிலை சார் தொழில்களிலும், மரக்கறி பயிர்செய்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.ஆதாரங்கள்[தொகு]

புவியியல் அமைவு தரவுகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நல்லத்தண்ணி&oldid=1961780" இருந்து மீள்விக்கப்பட்டது