நல்லதங்காள் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நல்லதங்காள்
இயக்கம்பி. வி. ராவ்
தயாரிப்புஏஞ்சல் பிலிம்ஸ்
நடிப்புஎம். எஸ். தாமோதர ராவ்
சி. எஸ். ஜெயராமன்
கே. ஆர். காந்திமதி பாய்
பி. எஸ். சிவபாக்கியம்
வெளியீடுசூன் 1, 1935
நீளம்19041 அடி
நாடு இந்தியா
மொழிதமிழ்

நல்லதங்காள் 1935 ஆம் ஆண்டு, சூன் 1 இல் வெளிவந்த, 19,041 அடி நீளமுடைய கிராமீயத் தமிழ்த் திரைப்படமாகும். பி. வி. ராவ் இயக்கத்தில் ஏஞ்சல் பிலிம்ஸ் நிறுவனத்தினரால் வெளியிடப்பெற்ற இத்திரைப்படத்தில் எம். எஸ். தாமோதர ராவ், சி. எஸ். ஜெயராமன் கே. ஆர். காந்திமதி பாய், பி. எஸ். சிவபாக்கியம் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

சான்றாதாரங்கள்[தொகு]

  1. "1935 இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்) (© 2007). பார்த்த நாள் 2016-10-18.