நல்லஜர்லா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நல்லஜர்லா, ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள 46 மண்டலங்களில் ஒன்று.[1]

ஆட்சி[தொகு]

இது ஆந்திர சட்டமன்றத்திற்கு கோபாலபுரம் சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு ராஜமுந்திரி மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]

ஊர்கள்[தொகு]

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]

  • அனந்தபள்ளி
  • அனுமுனிலங்கா
  • ஆவபாடு
  • சீபுருகூடம்
  • மேற்கு சோடவரம்
  • தூபசெர்லா
  • குண்டேபள்ளி
  • மாரெள்ளமுடி
  • நல்லஜர்ல
  • போத்தவரம்
  • பிரகாசராவுபாலம்
  • சஞ்சீவபுரம்
  • தெலிகிசெர்லா
  • வீரவல்லி

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நல்லஜர்லா&oldid=1764503" இருந்து மீள்விக்கப்பட்டது