நல்லசோபரா சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
நல்லசோபரா சட்டமன்றத் தொகுதி | |
---|---|
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 132 | |
![]() | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | மேற்கு இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரம் |
மாவட்டம் | பால்கர் மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | பால்கர் மக்களவைத் தொகுதி |
நிறுவப்பட்டது | 2008 |
ஒதுக்கீடு | இல்லை |
சட்டமன்ற உறுப்பினர் | |
15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம் | |
தற்போதைய உறுப்பினர் ராசன் நாயக் | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
நலசோபரா சட்டமன்றத் தொகுதி (Nalasopara Assembly constituency) மேற்கு இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது பால்கர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது பால்கர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | உறுப்பினர் [2] | கட்சி | |
---|---|---|---|
2009 | க்சிதிஜ் தாக்கூர் | பகுஜன் விகாஸ் அகாடி | |
2014 | |||
2019 | |||
2024 | ராசன் நாயக் | பாரதிய ஜனதா கட்சி |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | ராஜன் பாலகிருஷ்ண நாயக் | 165113 | 47.16 | ||
style="background-color: வார்ப்புரு:பகுஜன் விகாஸ் ஆகாடி/meta/color; width: 5px;" | | [[பகுஜன் விகாஸ் ஆகாடி|வார்ப்புரு:பகுஜன் விகாஸ் ஆகாடி/meta/shortname]] | க்சுதிஜ் இதேந்திரா தாக்கூர் | 128238 | 36.62 | |
வாக்கு வித்தியாசம் | 36875 | ||||
பதிவான வாக்குகள் | 350142 | ||||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). Election Commission of India. 2008-11-26. p. 262. Retrieved 2015-08-05.
- ↑ "Nalasopara Vidhan Sabha Current MLA and Previous MLAs". Elections in India.
- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23.