நாலாகட் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நலகார் சட்டமன்றத் தொகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
நாலாகட்
இந்தியத் தேர்தல் தொகுதி
சோலன் மாவட்டத்தில் நாலாகட் சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்இமாச்சலப் பிரதேசம்
மாவட்டம்சோலன்
மக்களவைத் தொகுதிசிம்லா
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
14-ஆவது இமாச்சலப் பிரதேச சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
கிருஷண் லால் தாக்கூர்
கட்சிசுயேச்சை
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

நாலாகட் சட்டமன்றத் தொகுதி (Nalagarh Assembly constituency) இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது சோலன் மாவட்டத்தில் உள்ளது. சிம்லா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 17 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 51 ஆகும்.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1967 அர்ஜன் சிங் சுயேச்சை
1972 இந்திய தேசிய காங்கிரஸ்
1977 விஜயேந்திரா சிங் ஜனதா கட்சி
1982 இந்திய தேசிய காங்கிரஸ்
1985
1990
1993
1998 ஹரி நாராயண் சிங் பாரதிய ஜனதா கட்சி
2003
2007
2011[i] லக்வீந்தர் சிங் ராணா இந்திய தேசிய காங்கிரஸ்
2012 கிருஷண் லால் தாக்கூர் பாரதிய ஜனதா கட்சி
2017 லக்வீந்தர் சிங் ராணா இந்திய தேசிய காங்கிரஸ்
2022 கிருஷண் லால் தாக்கூர்[3] சுயேச்சை

குறிப்பு

  1. இடைத்தேர்தல்

மேற்கோள்கள்[தொகு]

  1. "இமாச்சலப் பிரதேச சட்டமன்ற தொகுதிகள் மற்றும் அவை சார்ந்த மாவட்டம், மக்களவைத் தொகுதிகளின் பட்டியல்" (PDF). www.himachal.nic.in. இமாச்சலப் பிரதேச அரசு. Archived from the original (PDF) on 9 டிசம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 5 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  2. "நாலாகட் சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 3 செப்டம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 5 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  3. "2022 தேர்தல் முடிவுகள் - நாலாகட்". www.results.eci.gov.in. இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original on 5 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 5 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)