உள்ளடக்கத்துக்குச் செல்

நற்செய்தி இயக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நற்செய்தி இயக்கம் (Evangelicalism) அல்லது நற்செய்திக் கிறிஸ்தவம் அல்லது நற்செய்தி சீர்திருத்தத் திருச்சபை என்பது சீர்திருத்தத் திருச்சபை கிறிஸ்தவத்திற்குள் உள்ள ஒரு உலகளாவிய இடைநிலை இயக்கம் ஆகும். இது கிறிஸ்தவத்தின் "நற்செய்தியை" பகிர்ந்து கொள்வதன் மையப்படுத்தல், "மீண்டும் பிறத்தல்" எனும் தனிப்பட்ட மாற்றம், கடவுள் மனிதகுலத்திற்கு வெளிப்படுத்திய விவிலிய அதிகாரபூர்வமாக வழிநடத்தல் ஆகியவற்றை வலியுறுத்துகிறது.[1][2][3][4][5] evangelic என்ற ஆங்கிலச் சொல் 'நற்செய்தி' எனப்படும் கிரேக்கச் (euangelion) சொல்லில் இருந்து வந்தது.[6]

இவற்றையும் பார்க்க

[தொகு]

உசாத்துணை

[தொகு]
  1. "Evangelicals and Evangelicalism" (in English). தென் கலிபோர்னியா பல்கலைக்கழகம். பார்க்கப்பட்ட நாள் May 11, 2022. At its most basic level, evangelical Christianity is characterized by a belief in the literal truth of the Bible, a "personal relationship with Jesus Christ", the importance of encouraging others to be "born again" in Jesus and a lively worship culture. This characterization is true regardless the size of the church, what the people sitting in the pews look like or how they express their beliefs.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. Sweet, Leonard I. (1997). The Evangelical Tradition in America (in English). Mercer University Press. p. 132. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-86554-554-0. ...evangelical Christianity, which united by a common authority (the Bible), shared experience (new birth/conversion), and commitment to the same sense of duty (obedience to Christ through evangelism and benevolence).{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  3. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Kidd2019 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  4. Stanley 2013, ப. 11. "As a transnational and transdenominational movement, evangelicalism had from the outset encompassed considerable and often problematic diversity, but this diversity had been held in check by the commonalities evangelicals on either side of the North Atlantic shared – most notably a clear consensus about the essential content of the gospel and a shared sense of the priority of awakening those who inhabited a broadly Christian environment to the urgent necessity of a conscious individual decision to turn to Christ in repentance and faith. Evangelicalism had maintained an ambiguous relationship with the structures of Christendom, whether those structures took the institutional form of a legal union between church and state, as in most of the United Kingdom, or the more elusive character that obtained in the United States, where the sharp constitutional independence of the church from state political rulership masked an underlying set of shared assumptions about the Christian (and indeed Protestant) identity of the nation. Evangelicals had differed over whether the moral imperative of national recognition of godly religion should also imply the national recognition of a particular church, but all had been agreed that being born or baptized within the boundaries of Christendom did not in itself make one a Christian."
  5. "The Evangelical Manifesto – Os Guinness" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-01-20.
  6. "Evangelical church | Definition, History, Beliefs, Key Figures, & Facts | Britannica". britannica.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் April 26, 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நற்செய்தி_இயக்கம்&oldid=4071787" இலிருந்து மீள்விக்கப்பட்டது