நறுமணப் பயிர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இவை உணவுக்குச் சுவைதரும் பயிர்களாகும்.

பயிர்கள்

மஞ்சள், இஞ்சி, மிளகாய், கொத்தமல்லி, பூண்டு, பெருங்காயம், பட்டை, இலவங்கம், மிளகு, சீரகம், சோம்பு ஆகியன ஆகும். இவற்றில் பட்டை, இலவங்கம், மிளகு, சீரகம், சோம்பு ஆகியவை உணவிற்கு நறுமணத்தைக் கொடுக்கின்றன.

மருத்துவப் பயன்கள்

  1. மஞ்சள் - ஒரு சிறந்த கிருமி அழிப்பான் ஆகும். இது சாயத்தொழிலுக்கும் பயன்படுகிறது.
  2. இஞ்சி - சீரணமண்டலத்திற்கு உதவுகிறது.
  3. பூண்டு - வாயுக்கோளாறுகளை நீக்குதல், கொழுப்புசத்துகளைக் குறைத்தல்.
  4. கொத்தமல்லி - பித்தம் நீக்குகிறது.
  5. பெருங்காயம் - உணவு செரிமானம் செய்கிறது.

[1]

  1. நறுமணப்பயிர்கள் (2011). வேளாண் செயல்முறைகள். சென்னை: தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம்,. பக். 224. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நறுமணப்_பயிர்கள்&oldid=2322087" இருந்து மீள்விக்கப்பட்டது