உள்ளடக்கத்துக்குச் செல்

நரைனீ சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நரைனீ சட்டமன்றத் தொகுதி
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 234
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்பாந்தா
மக்களவைத் தொகுதிபாந்தா
மொத்த வாக்காளர்கள்3,42,361
ஒதுக்கீடு பட்டியல் சாதி
சட்டமன்ற உறுப்பினர்
பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

நரைனீ சட்டமன்றத் தொகுதி (Naraini Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது பாந்தா மாவட்டத்தில் அமைந்துள்ளது. நரைனீ, பாந்தா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது பட்டியலினத்தை சேர்ந்த வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டுஉறுப்பினர்[2]கட்சி
1974சந்திரபான் ஆசாத்இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
1977சுரேந்திர பால்
1980அர்பன்சு பிரசாத் பாண்டேஇந்திய தேசிய காங்கிரசு (இ)
1985சுரேந்தர் பால் வர்மாஇந்தியப் பொதுவுடைமைக் கட்சி
1989
1991இரமேசு சந்திர திவிவேதி S/o புருஷோத்தம்இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
1993சுரேந்தர் பால் வர்மாசமாஜ்வாதி கட்சி
1996பாபு லால் குசுவாகாபகுஜன் சமாஜ் கட்சி
2002சுரேந்திர பால் வர்மா
2007புருசோத்தம் நரேசு
2012காயாச்சரண் தினகர்
2017இராச் கரண் கபீர்பாரதிய ஜனதா கட்சி
2022ஓம்மானி வர்மா

தேர்தல் முடிவுகள்

[தொகு]
உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்-2022:நரைனீ[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க ஓம்மானி வர்மா 83263 38.92
சமாஜ்வாதி கட்சி கிரண் வர்மா 76544 35.78
வாக்கு வித்தியாசம் 6719 3.1%
பதிவான வாக்குகள்
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Naraini (SC)". chanakyya.com. Retrieved 2026-02-07.
  2. "List of all MLA from Naraini Assembly Constituency Seat". chanakyya.com. Retrieved 2026-02-09.
  3. "2022 Assembly Election Result - Naraini (SC) Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-02-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நரைனீ_சட்டமன்றத்_தொகுதி&oldid=4465386" இலிருந்து மீள்விக்கப்பட்டது