நரேஷ் யாதவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நரேசு யாதவ்
Member of the தில்லி சட்டமன்றம் சட்டமன்றம்
for மகரவுலி
பதவியில் உள்ளார்
பதவியில்
பெப்ரவரி 2015
முன்னையவர்பர்வேஷ் சாகிப் சிங்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு5 பெப்ரவரி 1972 (1972-02-05) (அகவை 52)[1]
காப்சு ஏரா[1]
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஆம் ஆத்மி கட்சி[1]
துணைவர்பிரீத்தி யாதவ்
பிள்ளைகள்1 மகன் & 1 மகள்
பெற்றோர்ஈரா லால் யாதவ் (தந்தை)[1]
முன்னாள் கல்லூரிசௌதரி சரண் சிங் பல்கலைக்கழகம்[2]
தொழில்அரசியல்வாதி & வழக்கறிஞர்
இணையத்தளம்www.nareshyadav.com

நரேசு யாதவ் (Naresh Yadav - AAP)(இந்தி: नरेश यादव) ஒரு இந்திய அரசியல்வாதியும், இந்தியாவின் தில்லி சட்டமன்றத்தின் உறுப்பினரும் ஆவார்.[1][2] இவர் தில்லி சட்டமன்றத்திற்கு மகரவுலி சட்டமன்றத் தொகுதியிலிருந்து ஆம் ஆத்மி கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆவார்.[3][4]

தொடக்க கால வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

இவர் தில்லியில் பிறந்தார். சௌதரி சரண் சிங் பல்கலைக்கழகத்தில் படித்து இளங்கலைச் சட்டம் பட்டம் பெற்றார்.[1][2]

அரசியல் வாழ்க்கை[தொகு]

இவர் தில்லி சட்டமன்றத்தின் சட்டப் பேரவை உறுப்பினர் ஆவார். 2015 ஆம் ஆண்டு தில்லி சட்டமன்றத் தேர்தலில், இவர் பதிவான வாக்குகளில் 51.06% வாக்குகளைப் பெற்று 16,591 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.[5] In the தில்லி சட்டமன்றத் தேர்தல், 2020, he increased his vote share, polling 54.27% of the votes and won with a margin of 18,161.[6]

கொலை முயற்சி[தொகு]

2020 ஆம் ஆண்டு தில்லி சட்டமன்றத் தேர்தலின் முடிவுகள் 11 பெப்ரவரி 2020 அன்று அறிவிக்கப்பட்டது. அன்றைய நாள் இரவே, நரேசு யாதவ் ஒரு ஆலயத்திற்குச் சென்று திரும்பிய நேரம் இவரது பாதுகாப்பு வாகனம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இச்சம்பவத்தில் உடன் பயணித்த ஆம் ஆத்மி கட்சி தன்னார்வலர் ஒருவர் காயமடைந்தார். [7] குற்றமிழைத்தவர் கைது செய்யப்பட்ட போது அந்த நபர் நரேசு மற்றும் அவருடன் பயணித்த மற்றொரு ஆம் ஆத்மி கட்சித் தொண்டர் ஆகிய இருவருக்குமே அறிமுகமானவராக இருந்தார்.[8]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "Member Profile". Legislative Assembly official website. http://delhiassembly.nic.in/aspfile/whos_who/VIthAssembly/WhosWho/NareshYadav.htm. பார்த்த நாள்: 23 May 2016. 
  2. 2.0 2.1 2.2 "Candidate affidavit". My neta.info. http://myneta.info/delhi2015/candidate.php?candidate_id=415. பார்த்த நாள்: 23 May 2016. 
  3. "2015 Election Results". இந்தியத் தேர்தல் ஆணையம் website. http://eci.nic.in/eci_main/StatisticalReports/AE2015/StatReportDelhi_AE2015.pdf. பார்த்த நாள்: 23 May 2016. 
  4. "All MLAs from constituency". elections.in. http://www.elections.in/delhi/assembly-constituencies/mehrauli.html. பார்த்த நாள்: 23 May 2016. 
  5. "Delhi Opinion Poll | VEdge Political Research and Consulting". Vedgeconsultants.com. 20 June 2014. Archived from the original on 25 November 2015. பார்க்கப்பட்ட நாள் 24 November 2015.
  6. "GENERAL ELECTION TO VIDHAN SABHA TRENDS & RESULT FEB-2020". இந்தியத் தேர்தல் ஆணையம். 2020-02-11. Archived from the original on 2020-02-11. பார்க்கப்பட்ட நாள் 2020-02-11.
  7. Ojha, Arvind (12 February 2020). "Shots fired at AAP MLA Naresh Yadav's convoy while returning from temple in Delhi, 1 volunteer dead". இந்தியா டுடே.
  8. "Police arrest man for firing at AAP MLA's convoy".
"https://ta.wikipedia.org/w/index.php?title=நரேஷ்_யாதவ்&oldid=3603651" இலிருந்து மீள்விக்கப்பட்டது