உள்ளடக்கத்துக்குச் செல்

நரேந்திர கிர்வானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நரேந்திர கிர்வானி
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்நரேந்திர கிர்வானி
மட்டையாட்ட நடைவலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 180)சனவரி 11 1988 எ. மேற்கிந்தியத் தீவுகள்
கடைசித் தேர்வுடிசம்பர் 1 1996 எ. தென்னாப்பிரிக்கா
ஒநாப அறிமுகம் (தொப்பி 67)சனவரி 22 1988 எ. மேற்கிந்தியத் தீவுகள்
கடைசி ஒநாபசனவரி 18 1992 எ. ஆத்திரேலியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேது ஒ.நா முதது ஏ-தர
ஆட்டங்கள் 17 18 167 70
ஓட்டங்கள் 54 8 1179 121
மட்டையாட்ட சராசரி 5.40 2.00 10.34 7.56
100கள்/50கள் 0/0 0/0 0/1 0/0
அதியுயர் ஓட்டம் 17 4 59 25*
வீசிய பந்துகள் 4298 960 42890 3573
வீழ்த்தல்கள் 66 23 732 75
பந்துவீச்சு சராசரி 30.10 31.26 27.05 34.14
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
4 0 54 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
1 n/a 10 n/a
சிறந்த பந்துவீச்சு 8/61 4/43 8/52 4/42
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
5/– 2/– 48/– 14/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், செப்டம்பர் 21 2008

நரேந்திர கிர்வானி (Narendra Hirwani, பிறப்பு: அக்டோபர் 18. 1968), துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் 17 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 18 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நரேந்திர_கிர்வானி&oldid=3718905" இலிருந்து மீள்விக்கப்பட்டது