நருஹித்தோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நருஹித்தோ
ஜப்பானியப் பேரரசர்
ஆட்சிக்காலம் 1 மே 2019 – தற்போது
முன்னையவர் அக்கிஹித்தோ
வாரிசு ஃபுமிஹித்தோ
பிரதமர் ஷின்சோ அபே
வாழ்க்கைத் துணை மசாகோ ஒவாடா (தி. 1993–தற்காலம்) «start: (1993-06-09)»"Marriage: மசாகோ ஒவாடா to நருஹித்தோ" Location: (linkback://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B)
வாரிசு
அய்கோ, இளவரசி டோஷி
இயற்பெயர்
Naruhito (徳仁)
ஊழிப் பெயர் மற்றும் நாட்கள்
ரெய்வா: 1 மே 2019 – தற்போது
குடும்பம் ஜப்பானியப் பேரரசக் குடும்பம்
தந்தை அக்கிஹித்தோ
தாய் மிச்சிக்கோ சோடா
பிறப்பு 23 பெப்ரவரி 1960 (1960-02-23) (அகவை 59)
தோக்கியோ பேரரச அரண்மனை, தோக்கியோ, ஜப்பான்
சமயம் ஷிண்டோ

நருஹித்தோ (Naruhito, ஜப்பானிய மொழி: 明仁, பிறப்பு: 23 பிப்ரவரி 1960) ஜப்பான் நாட்டின் பேரரசர் ஆவார். இவரது தந்தை அக்கிஹித்தோ முடிதுறந்ததைத் தொடர்ந்து இவர் 1 மே 2019 நாளன்று செவ்வந்தி அரியணையை ஏற்றுக்கொண்டார். இதன்மூலம் ரெய்வா ஊழி தொடங்கியது. ஜப்பானியப் பாரம்பரிய ஆட்சிமுறை வம்சாவளியினர் வரிசையில் இவர் 126வது பேரரசர் ஆவார்.[1]

பிறப்பும் கல்வியும்[தொகு]

நருஹித்தோ, 23 பிப்ரவரி 1960இல் தோக்கியோ பேரரச அரண்மனையில் உள்ள மருத்துவமனையில் பிறந்தார்.[2] இவருக்கு 4 வயதான போது ஜப்பானில் மதிப்புமிக்க கக்குஷுயின் கல்விமுறையில் சேர்ந்து தொடக்கக்கல்வியைப் பயின்றார். பிறகு கக்குஷுயின் பல்கலைக்கழகத்தில் பயின்று மார்ச் 1982இல் வரலாற்றுப் பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.[3]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

நருஹித்தோ, 9 சூன் 1993இல் மசாகோ ஒவாடா என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 1 டிசம்பர் 2001இல் இளவரசி அய்கோ பிறந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Japan's new Emperor Naruhito pledges unity" (1 May 2019). பார்த்த நாள் 2019-05-02.
  2. "浩宮徳仁親王(現皇太子)誕生". Mainichi Shimbun. 23 February 1960. http://showa.mainichi.jp/news/1960/02/post-9a3e.html. 
  3. Hills 2006, p. 81
"https://ta.wikipedia.org/w/index.php?title=நருஹித்தோ&oldid=2806727" இருந்து மீள்விக்கப்பட்டது