நரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அறிமுகம்

தமிழ் நவீனக் கவிஞர்களுள் ஒருவர். தற்போது சென்னையில் வசித்து வருபவர். தமிழ் சிற்றிலக்கிய இதழ்களில் தொடர்ந்து எழுதி வருபவர். பின் நவீனத்துவ எழுத்தைத் தன் எழுத்தாகக் கொண்டவர். சால்ட் என்னும் சிற்றிதழின் ஆசிரியர் ஆவார்.

கவிதைத்தன்மை

புதிய வகை எழுத்து, பரிசோதனைகள் கொண்டவையாக, இவரின் கவிதைகள் அமைகின்றன.

படைப்புகள்

  1. உப்புநீர் முதலை (2011)
  2. லாகிரி (2017)

விருது

சுஜாதா கவிதைக்கான விருது (2017)

வெளி இணைப்புகள்

http://www.dinakaran.com/News_detail.asp?Nid=299682

www.shruti.tv/?p=11417

"https://ta.wikipedia.org/w/index.php?title=நரன்&oldid=2716598" இருந்து மீள்விக்கப்பட்டது