நரநாக்
Appearance
நரநாக்
நர நாக் | |
---|---|
கிராமம் | |
![]() | |
ஆள்கூறுகள்: 34°19′31″N 74°56′48″E / 34.32528°N 74.94667°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ஜம்மு காஷ்மீர் |
மாவட்டம் | காந்தர்பல் மாவட்டம் |
ஊராட்சி ஒன்றியம் | கங்கன் ஊராட்சி ஒன்றியம் |
ஏற்றம் | 2,128 m (6,982 ft) |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | காஷ்மீரி மொழி, உருது, இந்தி, டோக்ரி மொழி[1][2] |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 191202 |
வாகனப் பதிவு | JK16 |
நரநாக் (Naranag or Nara Nag), இந்தியாவின் ஜம்மு காஷ்மீரின் காந்தர்பல் மாவட்டத்தில் அமைந்த மலைவாழ் சுற்றுலா கிராமம் ஆகும்.[3][4] இக்கிராமத்தில் தொன்மை வாய்ந்த சிதிலமடைந்த நரநாக் கோயில் வளாகம் உள்ளது.[5]இக்கிராமம் சிந்து ஆற்றிலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் வாங்காத் ஆற்றின் கரையில் உள்ளது. இது கடல்மட்டத்திலிருந்து 5142 மீட்டர் உயரத்தில் உள்ளது.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The Jammu and Kashmir Official Languages Act, 2020" (PDF). The Gazette of India. 27 September 2020. Retrieved 27 September 2020.
- ↑ "Parliament passes JK Official Languages Bill, 2020". Rising Kashmir. 23 September 2020 இம் மூலத்தில் இருந்து 24 செப்டம்பர் 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200924141909/http://risingkashmir.com/news/parliament-passes-jk-official-languages-bill-2020.
- ↑ "Trekking in Kashmir". spectrumtour. Retrieved 2012-06-13.
- ↑ "Trekking !! Naranag , Gangabal Lake and Kangan in kashmir". travbuddy.com. Archived from the original on 2013-01-19. Retrieved 2012-07-05.
- ↑ A E. Ward (1896). The tourist's and--sportsman's guide to Kashmir and Ladak, &c. Thacker, Spink. p. 70.
- ↑ Energy Problems and Prospects: Studies on Jammu and Kashmir. Concept Publishing Company, 1991. 1991. p. 100. ISBN 9788170220350.
{{cite book}}
: Unknown parameter|authors=
ignored (help)