பி. வி. நரசிம்ம ராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நரசிம்ம ராவ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பி. வி. நரசிம்ம ராவ்
பி. வி. நரசிம்ம ராவ்
1989 இல் ராவ்
9வது இந்தியப் பிரதமர்
பதவியில்
21 சூன் 1991 – 16 மே 1996
குடியரசுத் தலைவர் ரா. வெங்கட்ராமன்
சங்கர் தயாள் சர்மா
முன்னவர் சந்திரசேகர்
பின்வந்தவர் அடல் பிகாரி வாச்பாய்
பாதுகாப்புத் துறை அமைச்சர்
பதவியில்
6 மார்ச் 1993 – 16 மே 1996
பிரதமர் அவரே
முன்னவர் எசு. பி. சவாண்
பின்வந்தவர் பிரமோத் மகாஜன்
பதவியில்
31 திசம்பர் 1984 – 25 செப்டம்பர் 1985
பிரதமர் ராஜீவ் காந்தி
முன்னவர் ராஜீவ் காந்தி
பின்வந்தவர் எசு. பி. சவாண்
வெளியுறவுத் துறை அமைச்சர்
பதவியில்
31 மார்ச் 1992 – 18 சனவரி 1994
பிரதமர் அவரே
முன்னவர் மாதவசிங் சோலான்கி
பின்வந்தவர் தினேஷ் சிங்
பதவியில்
25 சூன் 1988 – 2 திசம்பர் 1989
பிரதமர் ராஜீவ் காந்தி
முன்னவர் ராஜீவ் காந்தி
பின்வந்தவர் வி. பி. சிங்
பதவியில்
14 சனவரி 1980 – 19 சூலை 1984
பிரதமர் இந்திரா காந்தி
முன்னவர் சியாம் நந்தன் பிரசாத் மிஸ்ரா
பின்வந்தவர் இந்திரா காந்தி
உள்துறை அமைச்சர்
பதவியில்
12 மார்ச் 1986 – 12 மே 1986
பிரதமர் ராஜீவ் காந்தி
முன்னவர் எசு. பி. சவாண்
பின்வந்தவர் பூட்டா சிங்
பதவியில்
19 சூலை 1984 – 31 திசம்பர் 1984
பிரதமர் இந்திரா காந்தி
ராஜீவ் காந்தி
முன்னவர் பிரகாஷ் சந்திர சேத்தி
பின்வந்தவர் எசு. பி. சவாண்
4வது ஆந்திரப் பிரதேச முதலமைச்சர்
பதவியில்
30 செப்டம்பர் 1971 – 10 சனவரி 1973
ஆளுநர் கந்துபாய் கசஞ்சி தேசாய்
முன்னவர் காசு பிரம்மானந்த ரெட்டி
பின்வந்தவர் குடியரசுத் தலைவர் ஆட்சி
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில்
15 மே 1996 – 4 திசம்பர் 1997
முன்னவர் கோபிநாத் கஜபதி
பின்வந்தவர் ஜெயந்தி பட்நாயக்
தொகுதி பெர்காம்பூர்
பதவியில்
20 சூன் 1991 – 10 மே 1996
முன்னவர் ஜி.பிரதாப் ரெட்டி
பின்வந்தவர் பூமா நாகி ரெட்டி
தொகுதி நந்தியாலா
பதவியில்
31 திசம்பர் 1984 – 13 மார்ச் 1991
முன்னவர் பார்வே ஜாதிராம் சித்தாரம்
பின்வந்தவர் தேஜ்சிங்ராவ் போஸ்லே
தொகுதி ராம்டேக்
பதவியில்
23 மார்ச் 1977 – 31 திசம்பர் 1984
முன்னவர் தாெகுதி ஆரம்பம்
பின்வந்தவர் சேண்டுபட்லா ஜங்கா ரெட்டி
தொகுதி கனம்கொண்டா
தனிநபர் தகவல்
பிறப்பு சூன் 28, 1921(1921-06-28)
லக்னேபள்ளி, நரசிம்பேட்டை,[1] ஐதராபாத் இராச்சியம், பிரித்தானியா இந்தியா
(தற்போது தெலங்காணா, இந்தியா)
இறப்பு 23 திசம்பர் 2004(2004-12-23) (அகவை 83)
புது தில்லி, இந்தியா
இறப்பிற்கான
காரணம்
மாரடைப்பு
தேசியம் இந்தியா
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
வாழ்க்கை துணைவர்(கள்)
சத்யம்மா
(தி. 1943; இற. 1970)
[2]
பிள்ளைகள் 8
படித்த கல்வி நிறுவனங்கள் உசுமானியா பல்கலைக்கழகம் (இளங்கலை)
மும்பை பல்கலைக்கழகம்
நாக்பூர் பல்கலைக்கழகம் (சட்ட முதுகலை)
பணி
  • வழக்கறிஞர்
  • அரசியல்வாதி
  • எழுத்தாளர்

பி. வி. நரசிம்ம ராவ் (ஜூன் 28, 1921 -டிசம்பர் 23, 2004) இந்தியாவின் ஒன்பதாவது பிரதமராக பணியாற்றியவர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர். தென் இந்தியாவைச் சேர்ந்த முதல் இந்தியப் பிரதமர் இவராவார்.[3] இந்தியாவில் பொருளாதார சீர்திருத்தங்களின் தந்தை என அழைக்கப்படுகிறார்.[4]இந்திய அரசியலமைப்பில் பஞ்சாயத்து அமைப்புகளுக்கு உரிய சட்ட அங்கீகாரம் வழங்க பாடுபட்டவர்.[5]

இந்திய சுதந்திரப் போராட்ட வீரரான ராவ், 1962 முதல் 1971 வரை மத்திய அமைச்சரவையில் பங்கு வகித்ததுடன் 1971 முதல் 1973 வரை ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் முதல்வராகவும் பதவி வகித்தார். பின்னர் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரின் ஆட்சிக்காலத்தில் தொடர்ந்து மத்திய அமைச்சராக இருந்தார்.

1991இல் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட பிறகு, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராவ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவ்வாண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று, ராவ் பிரதமரானார். ஐந்து ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்தார். 1996 ஆம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததால் இவர் பதவி இழக்க நேர்ந்தது.

மறைவு[தொகு]

டிசம்பர் 2004 இல், தனது 83 ஆம் வயதில் ராவ் மாரடைப்பால் காலமானார்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Staff Reporter (25 June 2014). "People hail decision on PV's birth anniversary". The Hindu. https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/people-hail-decision-on-pvs-birth-anniversary/article6146786.ece. 
  2. "Rao And His Sons: Uneasy Ties | Outlook India Magazine". Outlook (India). 31 December 2019 அன்று பார்க்கப்பட்டது.
  3. Narasimha Rao's memorial ready at 'Rastriya Smriti'
  4. இந்திய பொருளாதார சீர்திருத்தங்களின் தந்தை நரசிம்மராவ்: மன்மோகன்சிங் புகழாரம். தினமலர் நாளிதழ். 24 ஜூலை 2020. http://m.dinamalarnellai.com/web/news/92082. [தொடர்பிழந்த இணைப்பு]
  5. [பஞ்சாயத்து ராஜ்ஜியத்துக்கு நரசிம்ம ராவ் செய்தது என்ன?

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._வி._நரசிம்ம_ராவ்&oldid=3627806" இருந்து மீள்விக்கப்பட்டது