நரசராவ்பேட்டை வருவாய்க் கோட்டம்
தோற்றம்
நரசராவ்பேட்டை வருவாய்க் கோட்டம் Narasaraopet revenue division | |
|---|---|
குண்டூர் மாவட்டத்தின் நரசராவ்பேட்டை வருவாய் கோட்டத்தில் உள்ள மண்டலங்கள் (மஞ்சள் நிறத்தில்) | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
| மாவட்டம் | பாலநாடு |
நரசராவ்பேட்டை வருவாய்க் கோட்டம் (Narasaraopet revenue division) என்பது இந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தின் பாலநாடு மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாகப் பிரிவாகும். இக்கோட்டம் 9 மண்டலங்களைக் கொண்டுள்ளது. குராசாலா வருவாய் கோட்டம், சட்டெனப்பள்ளி வருவாய் கோட்டம் ஆகியவற்றுடன் சேர்த்து பாலநாடு மாவட்டத்தில் உள்ள மூன்று வருவாய் பிரிவுகளில் இதுவும் ஒன்றாகும். நரசராவ்பேட்டை ந்கரம் நரசராவ்பேட்டை வருவாய்க் கோட்டத்தின் தலைமையாகச் செயபடுகிறது.
நிர்வாகம்
[தொகு]நரசராவ்பேட்டை வருவாய்க் கோட்டத்தில் இடம்பெற்றுள்ள 9 மண்டலங்கள்:[1]
| எண். | மண்டல்கள் |
|---|---|
| 1 | சிலக்கலூரிபேட்டை மண்டல். |
| 2 | நாதெந்தலா மண்டல் |
| 3 | எத்லபாது மண்டல் |
| 4 | நரசராவ்பேட்டை மண்டல் |
| 5 | உரோம்பிச்செர்லா மண்டல் |
| 6 | வினுகொந்தா மண்டல் |
| 7 | நுசெந்தலா மண்டல் |
| 8 | சாவல்யபுரம் மண்டல் |
| 9 | இபூர் மண்டல்]] |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Here's How the New AP Map Looks Like After Districts Reorganization". 3 April 2022. Retrieved 3 May 2022.