உள்ளடக்கத்துக்குச் செல்

நயாரா எனர்ஜி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நயாரா எனர்ஜி லிமிடெட்
வகைதனியார் நிறுவனம்
முதன்மை நபர்கள்செர்ஜி டெனிசன் (தலைமைச் செயல் அதிகாரி), பிரசாத் கே. பணிக்கர் (தலைவர்)
தொழில்துறைபாறை எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் எரிவாயு உற்பததி
உற்பத்திகள்பெட்ரோலியப் பொருட்கள்
வருமானம் 1,50,324 கோடி (ஐஅ$18 பில்லியன்) (2025)[1]
இயக்க வருமானம் 9,528 கோடி (ஐஅ$1.1 பில்லியன்) (2025) [1]
நிகர வருமானம் 6,079 கோடி (ஐஅ$710 மில்லியன்) (2025) [1]
மொத்தச் சொத்துகள் 85,447 கோடி (ஐஅ$10 பில்லியன்) (2025) [1]
மொத்த பங்குத்தொகைIncrease 50,010 கோடி (ஐஅ$5.8 பில்லியன்) (2025) [1]
நயாரா எனர்ஜி துறைமுகம், வாடிநார், தேவபூமி துவாரகை மாவட்டம், குஜராத், இந்தியா

எஸ்ஸார் குழுமத்திற்கு சொந்தமான நயாரா எனர்ஜி நிறுவனம் (Nayara Energy), இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் தேவபூமி துவாரகை மாவட்டத்தில் உள்ள் வாடிநார் எனும் சிற்றூரில் வாடிநார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை நடத்துகிறது. வாடிநார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை பாறை எண்ணெய்யை சுத்திகரித்து ஆண்டிற்கு 250 மில்லியன் டன் பெட்ரோலியப் பொருட்களை உற்பத்தி செய்கிறது.[2]இதுவே இந்தியாவின் இரண்டாவது எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஆகும்.[3]நயாரா நிறுவனம் இந்தியாவின் பல மாநிலங்களில் 6000+ சில்லறை பெட்ரோல் & டீசல் விற்பனை நிலையங்களைக் கொண்டுள்ளது.

நிறுவனம் மீதான தடைகள்

[தொகு]

சூலை 2025 – ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைகள்

[தொகு]

நயாரா நிறுவனம் உருசியாவிடமிருந்து பாறை எண்ணெய்யை வாங்குவதால், 18 சூலை 2025 அன்று ஐரோப்பிய ஒன்றியம் நயாரா நிறுவனததின் பெட்ரோலியப் பொருட்களை வாங்குவதற்கு தடை விதித்தது.[4][5][6]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "Annual report 2025" (PDF).
  2. www.ETEnergyworld.com. "Nayara Energy says on track for setting up solar power plants, Energy News, ET EnergyWorld". ETEnergyworld.com (in ஆங்கிலம்). Retrieved 2023-01-30.
  3. "Nayara Energy exports 80% of fuel to Asia, Africa; none to EU". The Economic Times. https://economictimes.indiatimes.com/industry/energy/oil-gas/nayara-energy-exports-80-of-fuel-to-asia-africa-none-to-eu/articleshow/95660221.cms. 
  4. India`s Nayara trims crude processing rates after EU sanctions India`s trims crude processing rates after EU sanctions
  5. Supertanker delivers oil to sanctioned Nayara Energy's Vadinar refinery, sources say
  6. "Nayara Energy first Indian refinery to be hit by anti-Russia sanctions". The Times of India. 2025-07-18. https://timesofindia.indiatimes.com/business/india-business/nayara-energy-first-indian-refinery-to-be-hit-by-anti-russia-sanctions/articleshow/122770041.cms. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நயாரா_எனர்ஜி&oldid=4354461" இலிருந்து மீள்விக்கப்பட்டது