நம்ம வீட்டு மகாலட்சுமி
தோற்றம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
| நம்ம வீட்டு மகாலட்சுமி | |
|---|---|
| இயக்கம் | பி. ஆர். பந்துலு |
| தயாரிப்பு | பி. ஆர். பந்துலு பத்மினி பிக்சர்ஸ் |
| இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
| நடிப்பு | ஏ. வி. எம். ராஜன் வாணிஸ்ரீ |
| வெளியீடு | திசம்பர் 16, 1966 |
| நீளம் | 3855 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
நம்ம வீட்டு மகாலட்சுமி 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ஆர். பந்துலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், வாணிஸ்ரீ மற்றும் பலர் நடித்திருந்தனர்.