நம்பத்தகுந்த உலகங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Plausible Worlds
நூலாசிரியர் Geoffrey Hawthorn
நாடு United Kingdom
மொழி English
வெளியீட்டாளர் Cambridge University Press
ISBN 0-521-40359-6

அறிவியல் மற்றும் சமூக அறிவியலின் சாத்தியக்கூறுகள், மற்றும் புரிந்துக்கொள்ளல் கருத்துக்கள் சார்ந்த புத்தகமாகும். இப்புத்தகம் 1991ஆம் ஆண்டு ஜெஃப்ரி ஹவ்தர், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பேராசிரியரால் இயற்றப்பட்டது. இப்புத்தகம் எதிர்வினை வரலாற்று கல்வித் துறைக்கு சட்டபூர்வமானதாக்க் கருதப்படுகிறது. 

இப்புத்தகம் வேறுபாட்டின் மூன்று கூறுகளை ஆராய்கின்றது. பிளாக்டெத், கொரிய போர் மற்றும் டுயுசியோ செல்வாக்கு. 

மேற்கோள்[தொகு]

  1. Smoler, Fredric (1999), "Past Tense", American Heritage, 50 (5)

வெளிபுற இணைப்புகள்[தொகு]

  1. https://en.wikipedia.org/wiki/Plausible_Worlds

இக்கட்டுரையானது ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்க்கப்பட்டது.