உள்ளடக்கத்துக்குச் செல்

நமீபியானா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நமீபியானா
நமீபியானா ஆக்சிடென்டாலிசு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
நமீபியானா
பேரினம்:
நமீபியானா

கெட்ஜசு மற்றும் பலர், 2009
சிற்றினம்

5 உரையினை காண்க

நமீபியானா (Namibiana) என்பது லெப்டோடைப்ளோபிடே குடும்பத்தைச் சேர்ந்த பாம்பு பேரினம் ஆகும்.[1] இப்பேரினத்தில் உள்ள அனைத்துச் சிற்றினங்களும் முன்பு லெப்டோடைப்ளோப்சு பேரினத்தில் வைக்கப்பட்டன.

சிற்றினங்கள்

[தொகு]

நமீபியானா பேரினத்தில் பின்வரும் 5 சிற்றினங்கள் உள்ளன.[1]

  • நமீபியானா கிராசிலியர், மெல்லிய நூல் பாம்பு, மெல்லிய புழு பாம்பு[2]
  • நமீபியானா லாபியாலிசு, தாமரா நூல் பாம்பு
  • நமீபியானா லேட்டிப்ரான்சு, பெங்குயேலா புழு பாம்பு, இசுடெர்ன்பெல்டு நூற் பாம்பு
  • நமீபியானா ஆக்சிடென்டாலிசு, மேற்கத்திய நூல் பாம்பு, மேற்கத்திய புழு பாம்பு
  • நமீபியானா ரோசுட்ராட்டா, போகாஜின் குருட்டுப் பாம்பு, அங்கோலா நூற் பாம்பு

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Namibiana at the Reptarium.cz Reptile Database. Accessed 29 July 2018.
  2. "Leptotyphlops". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System). Retrieved 29 August 2007.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நமீபியானா&oldid=4122901" இலிருந்து மீள்விக்கப்பட்டது