நமிதா தாப்போ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நமிதா தாப்போ
தனித் தகவல்கள்
முழுப் பெயர்நமிதா தாப்போ
தேசியம் இந்தியா
பிறந்த நாள்சூன் 4, 1995 (1995-06-04) (அகவை 25)
பிறந்த இடம்ஒடிசா, இந்தியா
விளையாட்டு
நாடுIndia
விளையாட்டுவளைதடிபந்தாட்டம்
சங்கம்ஒடிசா, மேற்கு இந்திய தொடருந்துத் துறை[1]

நமிதா தாப்போ (Namita Toppo) ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இந்திய மகளிர் நடுக்கள இருப்பில் ஆடும் வளைதடிபந்தாட்ட வீரர் ஆவார்.[2] இவர் ஒடிசா, சுந்தர்கார் மாவட்ட, இராஜ்காங்பூர் உராட்சி ஒன்றியத்தில் உள்ள ஜௌருமால் ஊரைச் பிறந்தவர். இவர் தந்தையார் தோபோ தாப்போ;தாயார் சக்கரவர்த்தி தாப்போ.[3] இவர் ஒடிசா, உரூர்கெலாவில் உள்ள பான்போசு விளையாட்டு விடுதியில் பயின்றவர்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Senior Women Core Probables". பார்த்த நாள் 31 July 2016.
  2. "Four Odisha players part of Olympic-bound women's hockey squad". பார்த்த நாள் 30 July 2016.
  3. "PERSONALITIES". பார்த்த நாள் 31 July 2016.
  4. "Hockey cradle celebrates Rio entry". பார்த்த நாள் 31 July 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நமிதா_தாப்போ&oldid=2720283" இருந்து மீள்விக்கப்பட்டது