நமஸ்தே தெலுங்கானா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நமஸ்தே தெலங்காணா
Namasthe Telangaana
வகைநாளேடு
உரிமையாளர்(கள்)தெலங்காணா பப்ளிகேசன்ஸ் பிரைவேட் லிமிடெட்
ஆசிரியர்கட்டா சேகர் ரெட்டி
எழுத்துப் பணியாளர்கள்கட்டா சேகர் ரெட்டி (சி.இ.ஓ)
நிறுவியதுசூன் 6, 2011
தலைமையகம்ஐதராபாத், தெலங்காணா, இந்தியா
இணையத்தளம்www.namasthetelangaana.com

நமஸ்தே தெலங்காணா என்பது தெலுங்கு மொழியில் வெளியாகும் நாளேடாகும். இது 2011ஆம் ஆண்டின் ஜூன் ஆறாம் நாளில் தொடங்கப்பட்டது.[1] [2]

இது தெலங்காணாவின் பத்து மாவட்டங்களிலும் பதிப்பாகிறது.

நாளேட்டின் பிரிவுகள்[தொகு]

செய்திப் பிரிவு வெளியாகும் செய்தி வெளியாகும் நாள்
தெலங்காணா தெலங்காணாவைப் பற்றி எல்லா நாட்களும்
துனியா பன்னாட்டு செய்திகள் எல்லா நாட்களும்
கேல் விளையாட்டு எல்லா நாட்களும்
ஜிந்தகி தெலங்கானாவின் சிறப்பு செய்திகள் எல்லா நாட்களும்
பிசி மார்க்கெட் வணிகம் எல்லா நாட்களும்
டாக்கீஸ் சினிமா எல்லா நாட்களும்
ஆவாஜ் கல்வி, வேலைவாய்ப்பு எல்லா நாட்களும்
அல்லரி சிறுவர்களுக்கான செய்திகள் ஞாயிறு
ஜீவனரேக உடல்நலம் திங்கள்
படி கல்வி செவ்வாய்
சலஹா மருத்துவம் புதன்
விஜேத போட்டித் தேர்வுகள் வியாழன்
ஆடபிட்ட மகளிர் வெள்ளி
பூமி பொருளாதாரம் சனி

சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நமஸ்தே_தெலுங்கானா&oldid=3588544" இருந்து மீள்விக்கப்பட்டது