நமது தூது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நமது தூது

நமது தூது இலங்கை, கொழும்பு, வெள்ளவத்தையிலிருந்து வெளிவரும் ஒரு வாராந்த பத்திரிகையாகும். இதன் முதல் இதழ் ஆகத்து 19 2011ல் வெளிவந்தது. பிரதி வெள்ளிக்கிழமைகளிலும் இப்பத்திரிகை வெளிவரவுள்ளது.

பிரதம ஆசிரியர்[தொகு]

  • கே. விஜயன்

வெளியீடு[தொகு]

சதா நிவுஸ் பப்ளிகேசன்ஸ், 253 2/2 காலி வீதி, வெள்ளவத்தை, கொழும்பு 6

உள்ளடக்கம்[தொகு]

இப்பத்திரிகை நிகழ்கால செய்திகளையும், சர்வதேச விவகாரம், ஆசிரியர் பக்கம்,. சிறுவர் உலகம், இலக்கிய நயம், சிறுகதை, விளையாட்டு, அரசியல், உலக வலம், ஆய்வுக் கட்டுரைகள், தொழில்நுட்பம், ஆரோக்கியம் போன்ற பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியுள்ளது.

தேசிய நாளிதழாக[தொகு]

நமது தூது விரைவில் ஒரு தேசிய நாளிதழாக வெளிவரவுள்ளது என அறியமுடிகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நமது_தூது&oldid=850755" இருந்து மீள்விக்கப்பட்டது