நமசுத்தே கோபுரம்
தோற்றம்
| நமசுத்தே கோபுரம் Namaste Tower | |
|---|---|
नमस्ते टावर | |
![]() நமசுத்தே கோபுரத்தைப் பற்றிய கலைஞரின் தோற்றம் | |
| பொதுவான தகவல்கள் | |
| வகை | குடியிருப்பும் வணிக வளாகமும் |
| இடம் | லோயர் பரேல், மும்பை |
| கட்டுமான ஆரம்பம் | 2011 |
| மதிப்பிடப்பட்ட நிறைவு | ? |
| உயரம் | 310 மீட்டர்கள் (1,020 அடி) |
| தொழில்நுட்ப விபரங்கள் | |
| தள எண்ணிக்கை | 63 |
| தளப்பரப்பு | 116,000 m2 (1,250,000 sq ft) |
| வடிவமைப்பும் கட்டுமானமும் | |
| கட்டிடக் கலைஞர்(கள்) | அட்கின்சு நிறுவனம் |
| மேம்பாட்டாளர் | இயாகுவார் கட்டுமானம் |
| மேற்கோள்கள் | |
| [1][2][3] | |
நமசுத்தே கோபுரம் (Namaste Tower) என்பது இந்தியாவின் மும்பையில் திட்டமிடப்பட்ட 310 மீ (1,017 அடி) உயரமான வானளாவிய கட்டிடமாகும்.[4] 380 அறைகள் கொண்ட டபிள்யூ விடுதி, அலுவலகங்கள் மற்றும் சில்லறை விற்பனை கடைகள் ஆகியவற்றைக் கொண்ட 63 தளங்களைக் கொண்ட ஒரு கலப்பு-பயன்பாட்டு வானளாவிய கட்டிடமாக இக்கட்டடம் திகழ்கிறது. துபாயின் அட்கின்சு நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டது.[5] இந்த வடிவமைப்பு நமசுத்தே சைகையை ஒத்திருக்கிறது: விடுதியின் இரண்டு இறக்கைகள் கைகள் வாழ்த்துவது போல ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன.
மும்பையின் லோயர் பரேலில், அம்பிகா ஆலைக்குச் சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டுள்ளது. மும்பை ஆலைகளின் தொடர்ச்சியான மறுவடிவமைப்புக்காக இந்த நிலம் கட்டுமான நிறுவனங்களால் கையகப்படுத்தப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Namaste Tower Facts - CTBUH Skyscraper Center". CTBUH. Archived from the original on 7 July 2012. Retrieved 2011-02-01.
- ↑ "Namaste Tower, Mumbai". Emporis. Archived from the original on 2 December 2013. Retrieved 17 May 2014.
- ↑ 4-traders. "W Hotels Worldwide Continues Global Expansion with the Announcement of W Mumbai". 4-traders.com. Retrieved 2011-04-06.
{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link) - ↑ "India's first W hotel coming up off Mahalaxmi racecourse - Mumbai - DNA". Dnaindia.com. Retrieved 2011-02-01.
- ↑ "Namaste: Hotel and Office Tower". World Buildings Directory. Archived from the original on 2011-02-04. Retrieved 2011-02-01.
