நபுலிதான மொழி
Appearance
Neapolitan | |
---|---|
Napulitano | |
நாடு(கள்) | இத்தாலி |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 7.0 million (est.) (date missing) |
Indo-European
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-2 | nap |
ISO 639-3 | nap |
நபுலிதான மொழி என்பது இத்தாலியில் உள்ள நேபுல்சில் பேசப்படும் ஒரு மொழி ஆகும். இது இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ரோமானிய மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழி ஏறத்தாழ ஏழு மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி இலத்தீன் எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.
- ↑ Ali, Linguistic atlas of Italy
- ↑ Linguistic cartography of Italy by Padova University
- ↑ Italian dialects by Pellegrini
- ↑ AIS, Sprach-und Sachatlas Italiens und der Südschweiz, Zofingen 1928-1940