உள்ளடக்கத்துக்குச் செல்

நபிர்

ஆள்கூறுகள்: 3°21′44″S 135°30′10″E / 3.36222°S 135.50278°E / -3.36222; 135.50278
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நபிர்
Nabire
Distrik Nabire
நபிர் is located in இந்தோனேசியா
நபிர்
நபிர்
      நபிர்

ஆள்கூறுகள்: 3°21′44″S 135°30′10″E / 3.36222°S 135.50278°E / -3.36222; 135.50278
நாடு
 இந்தோனேசியா
பகுதி மேற்கு நியூ கினி
மாநிலம்மத்திய பப்புவா
பிராந்தியம்நபிர் பிராந்தியம்
பரப்பளவு
 • மொத்தம்127 km2 (49 sq mi)
மக்கள்தொகை
 (2021)
 • மொத்தம்1,01,645
 • அடர்த்தி800/km2 (2,100/sq mi)
 [1][2]
நேர வலயம்இந்தோனேசிய நேரம் +9
அஞ்சல்(+62) 98811 - 98822

நபிர் (இந்தோனேசியம்: Nabire; ஆங்கிலம்: Nabire; District of Nabire) என்பது இந்தோனேசியா, மத்திய பப்புவா மாநிலம், நபிர் பிராந்தியத்தில் உள்ள ஒரு மாவட்டம்; மற்றும் ஒரு நகரமாகும். நியூ கினியின் மேற்கு முனையில் அமைந்துள்ளது. இந்த நகரம் நபிர் பிராந்தியத்தின் நிர்வாக மையமாகவும் செயல்படுகிறது.

இந்த நகரம் தௌவு அதுரூரே வானூர்தி நிலையத்தால் (Douw Aturure Airport) சேவை செய்யப்படுகிறது.[3]

நிலவியல்

[தொகு]

இந்த நகரம் நியூகினி தீவின் வடக்கு கடற்கரையில் சந்திரவாசி விரிகுடாவில் (Cenderawasih Bay) அமைந்துள்ளது.

நபிர் மாவட்டத்தின் எல்லைகள் பின்வருமாறு:

மக்கள்தொகை

[தொகு]

சமயம்

[தொகு]

மத்திய புள்ளியியல் நிறுவனத்தின் தரவுகளின் அடிப்படையில், நபிர் மாவட்டத்தில் வசிப்பவர்களின் சமயங்கள் பன்முகத்தன்மை கொண்டுள்ளன. நபிர் மாவட்டத்தில் பின்பற்றப்படும் சமயங்களின் விழுக்காடு:

  • 61.45% கிறித்தவம்
    • 48.65% சீர்திருத்த கிறித்தவம்
    • 12.80% கத்தோலிக்கம்
  • 8.20% இசுலாம்
  • 0.21% இந்து
  • 0.14% பௌத்தம்

காலநிலை

[தொகு]

நபிர் நகரம். வெப்பமண்டல மழைக்காடு காலநிலையைக் (Af) கொண்டது; ஆண்டு முழுவதும் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யும்.

காட்சியகம்

[தொகு]
  • நபிர் மாவட்ட காட்சிப் படங்கள்

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Badan Pusat Statistik, Jakarta, 2022.
  2. "Visualisasi Data Kependudukan - Kementerian Dalam Negeri 2020" (Visual). www.dukcapil.kemendagri.go.id. Retrieved 11 January 2022.
  3. Nabire airport (Nabire)
  4. "SYNOP/BUFR observations. Data by months". Meteomanz. Retrieved 21 March 2024.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நபிர்&oldid=4235468" இலிருந்து மீள்விக்கப்பட்டது