நபாதி ஆளுநரகம்
நபாதி محافظة النبطية Gouvernorat de Nabatieh | |
---|---|
![]() லெபனானில் நபாதி ஆளுநரகத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 33°22′N 35°28′E / 33.367°N 35.467°E | |
நாடு | லெபனான் |
தலைநகரம் | நபதியே |
அரசு | |
• ஆளுநர் | மஹ்மூத் அல்-மவ்லா |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,058 km2 (408 sq mi) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 316,541 |
• அடர்த்தி | 300/km2 (770/sq mi) |
நேர வலயம் | கி.ஐ.நே. (ஒசநே+2) |
• கோடை (பசேநே) | கி.ஐ.கோ.நே. (ஒசநே+3) |
நபாதி கவர்னரேட் (Nabatieh Governorate, அரபு மொழி: محافظة النبطية , Muḥāfaẓat an-Nabaṭiyyah ) என்பது லெபனானின் எட்டு ஆளுநரகங்களில் ஒன்றாகும். இந்த ஆளுநரகத்தின் பரப்பளவு 1,058 கிமீ² ஆகும். ஆளுநரகத்தின் தலைநகரம் நபதியே நகரமாகும்.
மாவட்டங்கள்[தொகு]
கவர்னரேட் நான்கு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 116 நகராட்சிகள் உள்ளன. தலைநகரங்கள் அடைப்புக்குறிக்குள் உள்ளன:
- பின்ட் ஜெபில் ( பிண்ட் ஜெபில் ) - 36 நகராட்சிகள்
- ஹஸ்பயா ( ஹஸ்பயா ) - 16 நகராட்சிகள்
- மார்ஜியோன் ( மார்ஜெயவுன் ) - 25 நகராட்சிகள்
- நபதியே ( நபதியே ) - 39 நகராட்சிகள்