நன்றிக்கரங்கள்
தோற்றம்
| நன்றிக் கரங்கள் | |
|---|---|
| இயக்கம் | கே. எஸ். கோபாலகிருஷ்ணன் |
| தயாரிப்பு | கே. எஸ். ஸ்ரீநிவாசன் சோலார் கம்பைன்ஸ் |
| இசை | சங்கர் கணேஷ் |
| நடிப்பு | தேங்காய் ஸ்ரீநிவாசன் ஸ்ரீவித்யா |
| வெளியீடு | ஏப்ரல் 19, 1980 |
| நீளம் | 3947 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
நன்றிக் கரங்கள் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் தேங்காய் ஸ்ரீநிவாசன், ஸ்ரீவித்யா மற்றும் பலர் நடித்திருந்தனர்.