உள்ளடக்கத்துக்குச் செல்

நன்னீர் ஒருசெல்பாசித் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Glaucophyta
Glaucocystis sp.
உயிரியல் வகைப்பாடு e
தொகுதி:
நன்னீர் ஒருசெல்பாசித் தொகுதி

Skuja, 1948
வகுப்பு:
Glaucophyceae

Bohlin, 1901
Orders[1]
  • Glaucocystales
  • Gloeochaetales
வேறு பெயர்கள்

Glaucocystophyta Kies and Kremer, 1986

நன்னீர் ஒருசெல்பாசித் தொகுதி (The glaucophytes / glaucocystophytes / glaucocystids) என்ற சிறிய பாசித்தொகுதி ஒரு செல் உயிரி ஆகும். இவை நன்னீர் வாழிடங்களிலும், ஈராமான உயரமான சுற்றுச்சூழல்களிலுமே காணப்படுகின்றன,[2][3] பரிணாம வளர்ச்சியில், பொதுவான முன்னோடியான ஓர் ஆதி உயிரினம், நீலப்பச்சைப்பாசி என அழைக்கப்படும் சயனோபாக்டீரியாவை (Cyanobacteria) விழுங்கிய பிறகு, அந்த ஆதிஉயிரினம் மூன்று கிளைகளாகப் பிரிந்தன. நன்னீர் ஒருசெல்பாசித் தொகுதி, சிவப்புப் பாசிகள், பச்சைப் பாசிகள் ஆகியனவே, அம்மூன்று கிளைகள் ஆகும். இவற்றில் நன்னீர் ஒருசெல்பாசித் தொகுதி மட்டும் பாக்டீரியா வின் செல் சுவரை அப்படியே தக்கவைத்துக் கொண்டன. மெய்க்கருவுயிரி செல்கள் எவ்வாறு ஒளிச்சேர்க்கை செய்யும் திறனைப் பெற்றன என்பதைப் புரிந்துகொள்ள[4] இவை இன்றைய அறிவியலாளர்களுக்கு பெரிதும் உதவுகின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Guiry, M.D. & Guiry, G.M. 2025. AlgaeBase. World-wide electronic publication, University of Galway. https://www.algaebase.org; searched on 8 January 2025.
  2. Keeling, Patrick J. (200). "Diversity and evolutionary history of plastids and their hosts". American Journal of Botany 91 (10): 1481–1493. doi:10.3732/ajb.91.10.1481. பப்மெட்:21652304. Bibcode: 2004AmJB...91.1481K. 
  3. Genomic Insights Into the Biology of Algae
  4. "Glaucophyta". sciencedirect. Retrieved 20 சனவரி 2026.