உள்ளடக்கத்துக்குச் செல்

நன்னீர் உள்வாங்குதல் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது ஒரு நன்னீர் உள்வாங்குதல் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். இதன் தரவுகள் த வேர்ல்டு ஃபக்ட்புக் அடிப்படையில் எடுக்கப்பட்டதாகும்.[1]

தரவுநாடுமொத்த உள்வாங்குதல்
(கிமி³/ஆண்டு)
ஒருவருக்கான உள்வாங்குதல்
(m³/ஆண்டு)
உள்ளூர் உள்வாங்குதல்
(%)
நிறுவன உள்வாங்குதல்
(%)
விவசாய உள்வாங்குதல்
(%)
திகதி
1 இந்தியா645.8458585862000
2 சீனா549.76415726682000
3 ஐக்கிய அமெரிக்கா4771,6001346412000
4 வியட்நாம்169.391,07222962000
5 சப்பான்88.436902018622000
6 இந்தோனேசியா82.7837281912000
7 தாய்லாந்து82.751,28822952000
8 உசுபெக்கிசுத்தான்79.456031962000
9 மெக்சிக்கோ78.22731175772000
10 உருசியா76.685351963182000
11 ஈரான்72.881,04872912000
12 பாக்கித்தான்71.39847824682000
13 எகிப்து68.392386862000
14 பிரேசில்59.33182018622000
15 வங்காளதேசம்58.342,19452932000
16 கனடா44.721,3862069121996
17 ஈராக்42.71,48235922000
18 இத்தாலி41.987231837451998
19 துருக்கி39.785441511742001
20 செருமனி38.014601268202001
21 உக்ரைன்37.538071235522000
22 சூடான்37.321,03031972000
23 எசுப்பானியா37.228641319682002
24 துருக்மெனிஸ்தான்352,360217822000
25 மியான்மர்33.2365811982000
26 பிரான்சு33.165481674102000
27 கொலம்பியா29.19753179742000
28 பிலிப்பீன்சு28.52343179742000
29 தென் கொரியா25.475493616482003
30 கசக்கஸ்தான்24.655,10421982000
31 ஆத்திரேலியா24.061,1931510752000
32 ஆப்கானித்தான்23.2677920982000
33 அங்கேரி21.032,082959322001
34 பெரு20.13720810822000
35 சிரியா19.951,04832952000
36 சவூதி அரேபியா17.32705101892000
37 அசர்பைஜான்17.252,051528682000
38 எக்குவடோர்16.981,283125822000
39 மடகாசுகர்14.9680432962000
40 இலங்கை12.6160822952000
41 மொரோக்கோ12.6400103872000
42 சிலி12.557701125642000
43 தென்னாப்பிரிக்கா12.5264316632000
44 தஜிகிஸ்தான்11.961,83745922000
45 ஐக்கிய இராச்சியம்11.75197227531994
46 போலந்து11.73304137982002
47 போர்த்துகல்11.091,0561012781998
48 அர்கெந்தீனா10.71235504462000
49 நேபாளம்10.1837531962000
50 கிர்கிசுத்தான்10.081,91633942000
51 மலேசியா9.023561721622000
52 வட கொரியா9.024012025552000
53 நெதர்லாந்து8.86544660342001
54 கிரேக்க நாடு8.7782163811997
55 வெனிசுவேலா8.3731367472000
56 கியூபா8.27281912692000
57 நைஜீரியா8.01612110692000
58 பெல்ஜியம்7.44714138511998
59 பல்கேரியா6.92895378192003
60 யேமன்6.6331641952000
61 மாலி6.5548491902000
62 உருமேனியா6.5299934572003
63 அல்ஜீரியா6.071852213652000
64 எதியோப்பியா5.567260942002
65 தன்சானியா5.18135100892000
66 லிபியா4.27730143832000
67 சிம்பாப்வே4.21324147792002
68 கம்போடியா4.0829010982000
69 ஆஸ்திரியா3.67448356411999
70 சியார்சியா3.618082021592000
71 டொமினிக்கன் குடியரசு3.39381322662000
72 லித்துவேனியா3.33971781572003
73 சோமாலியா3.29400001002000
74 பரகுவை3.1591021962000
75 லாவோஸ்350746902000
76 நமீபியா2.95977304662000
77 பெலருஸ்2.792862347302000
78 நோர்வே2.68296375492002
79 கோஸ்ட்டா ரிக்கா2.686192917532000
80 தூனிசியா2.64261144822000
81 சுவிட்சர்லாந்து2.52348247422002
82 சுவீடன்2.45192367101996
83 பின்லாந்து2.33444148431999
84 மங்கோலியா2.315491058332000
85 ஐக்கிய அரபு அமீரகம்2.3511239682000
86 மாக்கடோனியக் குடியரசு2.271,118NANANAcu
87 செனிகல்2.2219043932002
88 நைஜர்2.1815640952000
89 நியூசிலாந்து2.11524489422000
90 இசுரேல்2.05305317622000
91 குவாத்தமாலா2.01160613802000
92 செக் குடியரசு1.91187415722002
93 சாம்பியா1.74149177762000
94 அல்பேனியா1.715462711622000
95 மூரித்தானியா1.755493882000
96 கயானா1.642,18721982000
97 கென்யா1.5846306642000
98 கினியா1.5116182902000
99 பொலிவியா1.44157137812000
100 எசுத்தோனியா1.411,060563952002
101 லெபனான்1.38385331672000
102 ஓமான்1.3652972902000
103 நிக்கராகுவா1.3237152832000
104 எல் சல்வடோர1.281862516592000
105 அயர்லாந்து1.18284237701994
106 சுவாசிலாந்து1.041,01021972000
107 சிலவாக்கியா1.04193NANANAcu
108 மலாவி1.0178155802000
109 யோர்தான்1.01177214752000
110 எயிட்டி0.9911651942000
111 கமரூன்0.9961188742000
112 கானா0.98442410662000
113 ஐவரி கோஸ்ட்0.93512412652000
114 சுலோவீனியா0.9457NANANAcu
115 ஒண்டுராசு0.86119812802000
116 பனாமா0.82254675282000
117 புர்க்கினா பாசோ0.860131862000
118 சுரிநாம்0.671,48943932000
119 டென்மார்க்0.671233226422002
120 மொசாம்பிக்0.6332112872000
121 மொரிசியசு0.614882514602000
122 உருகுவை0.4980208712000
123 மல்தோவா0.441662027522000
124 குவைத்0.44164452522000
125 பூட்டான்0.4319951942000
126 ஜமேக்கா0.411553417492000
127 சியேரா லியோனி0.386953922000
128 காங்கோ மக்களாட்சிக் குடியரசு0.3665317312000
129 அங்கோலா0.35222317602000
130 டிரினிடாட் மற்றும் டொபாகோ0.31237682662000
131 உகாண்டா0.3104317402002
132 ஆர்மீனியா0.3148245712000
133 எரித்திரியா0.36830972000
134 பகுரைன்0.3411403572000
135 ஆங்காங்0.2952008[2]
136 கத்தார்0.29358243722000
137 புருண்டி0.2938176772000
138 லாத்வியா0.251085533122003
139 சாட்0.2324170832000
140 சைப்பிரசு0.21250271712000
141 சிங்கப்பூர்0.1944455141975
142 போட்சுவானா0.191074118412000
143 கினி-பிசாவு0.18113135822000
144 டோகோ0.1728532452000
145 ஐசுலாந்து0.17567346602003
146 ருவாண்டா0.1517248682000
147 பெலீசு0.15556773202000
148 பெனின்0.13153223452001
149 காபொன்0.1287508422000
150 லைபீரியா0.11342718552000
151 எக்குவடோரியல் கினி0.11220831612000
152 பப்புவா நியூ கினி0.117564311987
153 புரூணை0.09243NANANAcu
154 பார்படோசு0.093333344222000
155 பிஜி0.07821414712000
156 லக்சம்பர்க்0.061214245131999
157 லெசோத்தோ0.05284040202000
158 கம்பியா0.03202312652000
159 காங்கோ மக்களாட்சிக் குடியரசு0.0385929122000
160 மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு0.037801642000
161 மால்ட்டா0.0250741252000
162 டொமினிக்கா0.02213NANANAcu
163 சீபூத்தீ0.0225840162000
164 காபோ வர்டி0.023972912000
165 செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள்0.0183NANANAcu
166 செயிண்ட். லூசியா0.0181NANANAcu
167 கொமொரோசு0.0113485471999
168 அன்டிகுவா பர்புடா0.005636020201990
169 மாலைத்தீவுகள்0.003998201987

உசாத்துணை

[தொகு]
  1. "freshwater withdrawal". Archived from the original on 2008-06-11. Retrieved 2015-10-09.
  2. Total Water Management, Development Bureau, estimated yearly average, excluding import of freshwater.