நன்னாரி சர்பத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நன்னாரி சர்பத் என்பது நன்னாரி என்ற தாவரம் சிறிய கூர்மையான இலைகளைக் கொண்டது. அழகர் மலை மேற்கு தொடர்ச்சி மலையில் வளரும் அதன் வேர் இரண்டு வரை பூமியில் செல்லும் ஒரு முறை அதை பிடிங்கினால் மீண்டும் முளைக்க இரண்டு ஆண்டுகளாகும்.

நன்னாரி சர்பத் என்ற பெயரில் சாலையோரக் கடைகளில் விற்கப்படும் வண்ண வண்ண பானங்கள் தரமானவை அல்ல. இயற்கையாகத் தயாரிக்கப்படும் நன்னாரி சர்பத்தின் நிறம் இளஞ்சிவப்பு ஆகும்.[1] சித்த மருத்துவத்தில் அதை பயன்படுத்தி நன்னாரி வேரை வேகவைத்து குளிர்ந்த நீர் எலுமிச்ச சாறு சேர்த்து பானத்தை தயாரிக்கப்படுகிறது.

கொல்கத்தாவிலிருந்து மதுரை பகுதியில் இரும்பு அடுப்பு ”ஜனதா அடுப்பு” எனும் பெயரில் பிரபலமாக விற்று வந்தது. அதனால் நன்னால் சர்பத்து ஜனதா என்னும் பெயர் சூட்டப்பட்டது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. டாக்டர் வி.விக்ரம் குமார் (2018 ஆகத்து 4). "மூலிகையே மருந்து 17: நாடி வரும் நலம்… நன்னாரி!". கட்டுரை. இந்து தமிழ். பார்த்த நாள் 4 ஆகத்து 2018.
  2. "மதுரை கொண்டாட்டம் நன்னாரி சர்பத்". 25.06.2017. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நன்னாரி_சர்பத்&oldid=2559495" இருந்து மீள்விக்கப்பட்டது