நன்னய்யா
Appearance
நன்னய்யா | |
---|---|
பிறப்பு | தணுக்கு |
இறப்பு | ராஜமன்றி |
புனைபெயர் | நன்னய்யா |
வகை | கவி |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | ஆந்திர மகாபாரதம் |
நன்னய்யா (தெலுங்கு: నన్నయ్య) ( 1022–1063 ) பழங்காலத் தெலுங்குக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர். தெலுங்கில் மகாபாரதக் கதையை எழுதியர்[1]வேங்கி நாட்டை ஆண்ட மன்னன் ராஜ ராஜ நரேந்திரனின் அவை புலவர் [2]. ஆதி கவி என்று அழைக்கப்படும் தெலுங்கு புலவர் . [3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "இந்திய இலக்கியக் கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்)". (1) 5. (1992). Ed. மோகன் லால். பக்கம் 4351: சாகித்ய அகாதமி. அணுகப்பட்டது அக்டோபர் 20, 2012.
- ↑ Dēvulapalli Rāmānujarāvu, ed. (1982). Nannaya, the pioneer. International Telugu Institute. p. 8.
- ↑ Rēvūru Ananta Padmanābharāvu, ed. (1984). Telugu literary heritage. Navodaya Publishers. p. 2.