நந்த்கான் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| நந்த்கான் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 113 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | மேற்கு இந்தியா |
| மாநிலம் | மகாராட்டிரம் |
| மாவட்டம் | நாசிக் மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | திண்டோரி மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1962 |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 15ஆவது மகாராட்டிர சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் சுகாசு துவாரகநாத் கண்டே | |
| கட்சி | சிவ சேனா |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
நந்த்கான் சட்டமன்றத் தொகுதி (Nandgaon assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது நாசிக் மாவட்டத்தில் அமைந்துள்ளது. நந்த்கான், திண்டோரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர் [2] | கட்சி | |
|---|---|---|---|
| 1962 | பௌசா கேப் ஐரே | இந்திய தேசிய காங்கிரசு
| |
| 1967 | சிவராம் ஐரே | சம்யுக்தா சோசலிச கட்சி | |
| 1972 | இருபாவ் கவாலி | இந்திய தேசிய காங்கிரசு
| |
| 1978 | கன்னையாலால் நகர் | சுயேச்சை | |
| 1980 | ஜகந்நாத் தத்ரகா | இந்திய தேசிய காங்கிரசு (இ) | |
| 1985 | மாதவ்ராவ் பைஜி கெய்க்வாட் | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி | |
| 1990 | ஜகந்நாத் தத்ரகா | இந்திய தேசிய காங்கிரசு
| |
| 1995 | ராஜேந்திர தேசமுக் | சிவ சேனா | |
| 1999 | அனில் குமார் அகெர் | இந்திய தேசிய காங்கிரசு
| |
| 2004 | சஞ்சய் பவார் | சிவ சேனா | |
| 2009 | பங்கஜ் புஜ்பால் | தேசியவாத காங்கிரசு கட்சி | |
| 2014 | |||
| 2019 | சுகாசு கண்டே | சிவ சேனா | |
| 2024 | |||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| சிவ சேனா | சுகாசு துவாரகநாத் காண்டே | 138068 | 56.48 | ||
| சுயேச்சை | புஜ்பால் சமீர் | 48194 | 19.72 | ||
| வாக்கு வித்தியாசம் | 89874 | ||||
| பதிவான வாக்குகள் | 244448 | ||||
| சிவ சேனா கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. Retrieved 24 June 2021.
- ↑ "Nandgaon Vidhan Sabha Current MLA and Previous MLAs". Elections in India.
- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2015-01-25.