நந்து நகரி
தோற்றம்
நந்துநகரி | |
|---|---|
தில்லியின் நகர்புற பகுதி | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | தில்லி |
| மாவட்டங்கள் | வடகிழக்கு தில்லி மாவட்டம் & சதாரா மாவட்டம் |
| மொழிகள் | |
| • அலுவல் மொழி | இந்தி மொழி, ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் சுட்டு எண் | 110093 |
| மாநகராட்சி | தில்லி மாநகராட்சி |
| இணையதளம் | https://dmnortheast.delhi.gov.in/ |
நந்து நகரி (Nand Nagri), இந்தியாவின் தில்லி மாநிலத்தில் உள்ள வடகிழக்கு தில்லி மாவட்டம் & சதாரா மாவட்டங்களின் நிர்வாகத் தலைமையிடம் ஆகும். இது புது தில்லிக்கு வடகிழக்கில் 21.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம் 21 கிலோமீட்டர் தொலைவிலும்; சாதாரா தொடருந்து நிலையம் 2 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
புள்ளி விவரம்
[தொகு]1.48 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண நந்து நகரின் மக்கள் தொகை 31,040. அதில் 16447 ஆண்கள் மற்றும் 14593 பெண்கள் உள்ளனர்.[1]