நந்தியம்பாக்கம் தொடருந்து நிலையம்
தோற்றம்
நந்தியம்பாக்கம் | |||||
|---|---|---|---|---|---|
| பொது தகவல்கள் | |||||
| அமைவிடம் | நந்தியம்பாக்கம், சென்னை, தமிழ்நாடு | ||||
| ஆள்கூறுகள் | 13°16′7″N 80°16′33″E / 13.26861°N 80.27583°E | ||||
| உரிமம் | இந்திய இரயில்வே அமைச்சகம், இந்திய இரயில்வே | ||||
| தடங்கள் | வடக்கு வழித்தடம், சென்னை புறநகர் வழித்தடம்-சென்னை புறநகர் இருப்புவழி | ||||
| கட்டமைப்பு | |||||
| கட்டமைப்பு வகை | நிலையான, தரைத்தள நிலையம் | ||||
| தரிப்பிடம் | உண்டு | ||||
| மற்ற தகவல்கள் | |||||
| நிலையக் குறியீடு | NPKM | ||||
| பயணக்கட்டண வலயம் | தென்னக இரயில்வே | ||||
| வரலாறு | |||||
| மின்சாரமயம் | 13 ஏப்ரல் 1979[1] | ||||
| முந்தைய பெயர்கள் | தெற்கு இந்திய இரயில்வே | ||||
| |||||
நந்தியம்பாக்கம் தொடருந்து நிலையம் (Nandiambakkam railway station) சென்னை புறநகர் இருப்புவழி வலையமைப்பில் சென்னை மத்தி-கும்மிடிப்பூண்டி பிரிவின் தொடருந்து நிலையங்களில் ஒன்றாகும். இது சென்னை புறநகர்ப் பகுதியான நந்தியம்பாக்கத்திற்கு சேவை செய்கிறது. இது சென்னை மத்திய தொடருந்து நிலையத்திற்கு வடக்கே 23 கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 6 மீட்டர் உயரத்தில் உள்ளது.
மின்மயமாதல்
[தொகு]சென்னை மத்தி-கும்மிடிப்பூண்டி பிரிவு மின்மயமாக்கப்பட்டதன் மூலம் 1979 ஏப்ரல் 13 அன்று நிலையத்தில் உள்ள வழித்தடங்கள் மின்மயமாக்கப்பட்டது.[1]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "IR Electrification Chronology up to 31.03.2004". History of Electrification. IRFCA.org. Retrieved 17 November 2012.