நந்தினி குப்தா
நந்தினி குப்தா | |
|---|---|
| பிறப்பு | 2003/2004 (அகவை 21–22) கோட்டா, இந்தியா |
| படித்த கல்வி நிறுவனங்கள் | தூய பால் மூத்தோர் மேல்நிலைப் பள்ளி |
| அழகுப் போட்டி வாகையாளர் | |
| பட்டம் | பெமினா இந்திய அழகி, 2023 |
| முக்கிய போட்டி(கள்) |
|
நந்தினி குப்தா (Nandini Gupta) பெமினா இந்திய உலக அழகி 2023 என முடிசூட்டப்பட்ட ஓர் இந்திய அழகுப் போட்டியாளர் ஆவார். குப்தா உலக அழகி 2025-இல் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவார்.
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
[தொகு]குப்தா 2003-இல் இராசத்தான் மாநிலம் கோட்டாவில் பிறந்தார்.[1][2] இவர் தனது பள்ளிப் படிப்பைத் தூய பால் மூத்தோர் மேல்நிலைப் பள்ளியில் முடித்தார்.[3] இவர் மும்பையில் உள்ள லாலா லஜ்பத் ராய் கல்லூரியில் வணிக மேலாண்மையில் பட்டம் பெற்றுள்ளார்.[4]
அலங்காரப் போட்டிகள்
[தொகு]குப்தா, தனக்கு 10 வயதிலிருந்தே இந்திய அழகியாக ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டதாகக் கூறியுள்ளார்.[3]
19 வயதில்[2] நந்தினி இராசத்தான் மாநிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, ஏப்ரல் 15, 2023 அன்று மணிப்பூரின் இம்பாலில் நடந்த பெமினா இந்தியா அழகி 2023,[1][5][6][7][8][9] பட்டத்தை வென்றார்.[10][11] இவர் உலக அழகை 2025 போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.[1][12]
திரைப்படவியல்
[தொகு]| ஆண்டு | படம் | கதாபாத்திரம் | மேற்கோள் |
|---|---|---|---|
| 2024 | தி ஹீஸ்ட் | சிறப்புத் தோற்றம் | [13] |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "Miss India 2023 winner is Nandini Gupta from Rajasthan, who is she". Hindustan Times (in ஆங்கிலம்). 16 April 2023. Retrieved 16 April 2023.
- ↑ 2.0 2.1 Prideaux, Sophie (2023), Who is Nandini Gupta, the new Femina Miss India World 2023?, The National News, retrieved 12 April 2023
- ↑ 3.0 3.1 "Who is Nandini Gupta? Rajasthan Girl Who won Miss India 2023 Crown, All You Need to Know". Jagranjosh.com. 17 April 2023. Retrieved 25 June 2023.
- ↑ "Meet 19-year-old Nandini Gupta from Rajasthan, the newly crowned Miss India 2023". India Today (in ஆங்கிலம்). 16 April 2023. Retrieved 16 April 2023.
- ↑ "Nandini Gupta, 19-Year-Old From Rajasthan Crowned Miss India 2023". NDTV.com. Retrieved 16 April 2023.
- ↑ "19-year-old Nandini Gupta Wins Femina Miss India 2023, Know All About Her". Zee News (in ஆங்கிலம்). Retrieved 16 April 2023.
- ↑ "When Miss India 2023 Nandini Gupta named Priyanka Chopra and Ratan Tata inspiring people in her life". Hindustan Times (in ஆங்கிலம்). 16 April 2023. Retrieved 16 April 2023.
- ↑ "Miss India 2023: राजस्थान की नंदिनी गुप्ता के सिर पर सजा मिस इंडिया 2023 ताज, जानें दूसरे-तीसरे नंबर पर कौन रहा". News18 हिंदी (in இந்தி). 16 April 2023. Retrieved 17 April 2023.
- ↑ "Femina Miss India 2023: Know the Venue, Timing, and the List of Contestants this Year". TimesNow (in ஆங்கிலம்). 15 April 2023. Retrieved 17 April 2023.
- ↑ "19-year-old Nandini Gupta crowned Miss India 2023". Business Today (in ஆங்கிலம்). 16 April 2023. Retrieved 17 April 2023.
- ↑ "Femina Miss India 2023: Know All About the Beauty Pageant Winners". TimesNow (in ஆங்கிலம்). 16 April 2023. Retrieved 17 April 2023.
- ↑ Lothungbeni, Humtsoe (2023), Nandini Gupta discusses plans for Miss World, The Hans India, retrieved 12 April 2023
- ↑ "Nandini Gupta to mark her silver screen debut in a thrilling cameo for 'The Heist'". Women's Magazine - Fashion, Beauty, Relationships, Health. 24 June 2024. Retrieved 22 July 2024.