நந்திக் கொடி (நாவல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நந்திக் கொடி வரலாற்று நாவல் அட்டைப் படம்

நந்திக் கொடி என்பது வாகரை வாணன் எழுதிய வரலாற்று குறுநாவலாகும். இந்நாவலில் இலங்கையை ஆண்ட இந்திய மன்னன் கலிங்கமாகன் எனும் வீரசைவன் வரலாற்றை மையமாகக் கொண்டு வாகரை வாணன் எழுதியுள்ளார். அம்மன்னன் பயன்படுத்திய வீரசைவக் கொடியான நந்திக் கொடியின் பெயரையை நாவலுக்கு சூட்டியுள்ளார்.

உள்ளடக்கம்[தொகு]

இந்நாவல் பதினாறு அத்தியாயங்களை உள்ளடக்கியதாகும்.

 1. ஜனநாதமங்கலம்
 2. கலிங்கமாகன்
 3. தம்பதெனியா அரசன்
 4. பாண்டியப் பேரரசு
 5. கோகர்ணம்
 6. மாயரட்டையில்
 7. மட்டக்களப்பு மன்னன்
 8. நிலா முற்றத்திலே
 9. வீர சைவவாதி
 10. வன்னிமை
 11. சாவக மன்னன் சந்திரபானு
 12. வீர பாண்டியனின் வெற்றி முரசம்
 13. புயலுக்குப்பின்
 14. தொழுத கொயுள்ளும்
 15. பராக்கிரமபாகுவின் மரணம்
 16. சிங்கை நகர்

இவற்றையும் காண்க[தொகு]

சைவ சமய இலக்கியம்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நந்திக்_கொடி_(நாவல்)&oldid=1769621" இருந்து மீள்விக்கப்பட்டது