நந்தவனம் (தொலைக்காட்சி தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நந்தவனம்
Nandhavanam3.jpg
விளம்பரம் நந்தவனம்
வடிவம் காதல்
நகைச்சுவை
எழுதியவர் மிட்டாளி & ஸாமா ஹபீப்
இயக்குனர் ரவி ஓஜா
ராகேஷ் குமார்
நாடு இந்தியா
மொழி தமிழ்
தயாரிப்பு
தயாரிப்பாளர்(கள்) ரவி ஓஜா
ஸாமா ஹபீப்
ஒளிபரப்பு நேரம் 26 நிமிடங்கள்
தயாரிப்பு
நிறுவனங்கள்
ரவி ஓஜா புரொடக்சன்ஸ்
ஒளிபரப்பு
மூல அலைவரிசை விஜய் தொலைக்காட்சி
மூல ஓட்டம் 11.11.2013 – 2015
புற இணைப்புகள்
அலுவல்முறை வலைத்தளம்

நந்தவனம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நெடுந்தொடர். இந்த தொடர் ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான Sasural Genda Phool என்ற தொடரின் தமிழாக்கம் ஆகும். இந்த தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 01:30 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

கதைச் சுருக்கம்[தொகு]

திருமணம் செய்து, புகுந்த வீட்டில் உள்ள உறவுகளின் குணங்களுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு வாழ வேண்டிய நிலைக்கு ஆளாகும் பெண்ணின் கதை.

நடிகர்கள்[தொகு]

 • ராகினி கன்னா
 • ஜே சோனி
 • மோஹித் மல்ஹோத்ரா
 • சுப்ரியா
 • மகேஷ் தாக்கூர்
 • அனிதா கன்வல்
 • பைரவி ரைசுரா
 • பூஜா கனவால் மஹ்டனி
 • சுதிர் பாண்டே
 • ஸ்ருதி உல்ஃபத்
 • சதியா
 • அக்ஷய் சேத்தி
 • மட்ட பாட்டியா
 • தபெஷ்வரி ஷர்மா
 • ஜிதேன் லால்வானி
 • ஷியாம்
 • சூரஜ் தாபர்

விருதுகள்[தொகு]

இந்த தொடரில் நடித்ததற்காக சிறந்த நடிகை, சிறந்த நடிகர், என 20 மேல் பல விருதுகளை வென்றார்கள்.

மறுதயாரிப்பு[தொகு]

இந்த தொடர் பெங்காலி மொழியில் Ogo badhu sundari என்ற பெயரில் மறுதயாரிப்பு செய்யப்பட்டது.

மொழிமாற்றம்[தொகு]

தெலுங்கு மொழியில் ஆட்டரில்லு என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு மா தொலைக்காட்சி யில் ஒளிபரப்பாகின்றது.

இவற்றை பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]