நந்தனார் (1933 திரைப்படம்)
தோற்றம்
| நந்தனார் | |
|---|---|
| தயாரிப்பு | நியூ தியேட்டர்ஸ் |
| நடிப்பு | சுப்பையா தேவர், கே. எஸ். அங்கமுத்து. |
| வெளியீடு | 1933 |
| நாடு | |
| மொழி | தமிழ் |
நந்தனார் 1933-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். நியூ தியேட்டர்ஸ் நிறுவனத்தாரினால் வெளியிடப்பெற்ற இத்திரைப்படத்தில் சுப்பையா தேவர், கே. எஸ். அங்கமுத்து மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
சான்றாதாரங்கள்
[தொகு]- ↑ "நந்தனார் தமிழ் திரைப்படம்". spicyonion.com (தமிழ்). Retrieved 2016-10-17.