நந்தனார் (1942 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நந்தனார் (திரைப்படம், 1942) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நந்தனார்
1942 "நந்தனார்" பாட்டுப் புத்தக முகப்பு அட்டை
இயக்குனர் ஏ. முத்துசுவாமி ஐயர்
தயாரிப்பாளர் எஸ். எஸ். வாசன்
நடிப்பு எம். எம். தண்டபாணி தேசிகர்
செருக்களத்தூர் சாமா
கொத்தமங்கலம் சுப்பு
எல். நாராயணராவ்
சுந்தரிபாய்
இசையமைப்பு எம். டி. பார்த்தசாரதி, எஸ். ராஜேஸ்வர ராவ்
வெளியீடு 1942-09-20

நந்தனார் 1942 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜெமினி ஸ்டூடியோஸ் நிறுவனத்தினரால் வெளியிடப்பெற்ற இத்திரைப்படத்தில் எம். எம். தண்டபாணி தேசிகர், செருக்களத்தூர் சாமா மற்றும் பலரும் நடித்துள்ளனர். கோபாலகிருஷ்ண பாரதியார் இயற்றிய நந்தனார் சரித்திரம் காவியத்தில் இடம்பெற்ற சில பாடல்களும் இத்திரைப்படத்தில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. அவற்றைவிட பாபநாசம் சிவனின் பாடல்களும் இடம்பெற்றுள்ளன.

இடம்பெற்ற சில பாடல்கள்[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]