நந்தகுமார் (சட்டமன்ற தொகுதி)
Appearance
நந்தகுமார் | |
---|---|
சட்டமன்ற தொகுதி | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மேற்கு வங்காளம் |
மாவட்டம் | புர்பா மெதினிபுர் |
தொகுதி எண் | 207 |
வகை | ஒதுக்கப்படாதத் தொகுதி |
நாடாளுமன்றத் தொகுதி | தம்லுக் நாடாளுமன்றத் தொகுதி |
வாக்காளர்கள் (ஆண்டு) | 192,113 (2011) |
நந்தகுமார் (Nandakumar) என்பது இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்திலிருக்கும் தம்லுக் நாடாளுமன்ற தொகுதிக்குள் 2011 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.[1]. தொகுதி மறுசீரமைப்பின்படி நர்கத் தொகுதி இல்லாமற்போனது. நந்தகுமார் சட்டமன்ற தொகுதியில் 2011 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் திரிணமூல் காங்கிரசைச் சேர்ந்த சுகுமார் தே 50.94 சதவிகித வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்[2].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Delimitation Commission Order No. 18 dated 15 February 2006" (PDF). West Bengal. Election Commission of India. Archived from the original (PDF) on 18 செப்டம்பர் 2010. பார்க்கப்பட்ட நாள் 6 August 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "West Bengal Assembly Election 2011". Nandakumar. Empowering India. Archived from the original on 2012-05-19. பார்க்கப்பட்ட நாள் 2011-05-01.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|6=
(help)