உள்ளடக்கத்துக்குச் செல்

நந்தகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருமாலின் பின் வலக்கையில் நந்தகம் வாள்

நந்தகம் என்பது திருமாலுடைய வாளின் பெயராகும். இந்த ஆயுதம் பஞ்ச ஆயுதங்களில் ஒன்றாக கருதப்பெறுகிறது.[1] ஆழ்வார்களில் ஒருவரான பேயாழ்வார் இந்த ஆயுதத்தின் அம்சமாகக் கருதப்பெறுகிறார்.[2]

பத்தாந்திருமொழியில் பாடல் 111 ல் நாந்தக மேந்திய நம்பி சரணென்று என்ற வரி வருகிறது. இதற்கு நந்தகம் எனும் வடமொழிச்சொல்லே நாந்தகமாக நீண்டுகிடக்கிறது என ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்காச்சாரி தனது உரையில் குறிப்பிடுகிறார். [3]

ஆதாரம்

[தொகு]
  1. http://www.tamilvu.org/slet/l3800/l3808pag.jsp?x=175
  2. http://www.thiruthalam.com/temple_detail.php?id=92
  3. http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=276&Itemid=61
"https://ta.wikipedia.org/w/index.php?title=நந்தகம்&oldid=2440816" இலிருந்து மீள்விக்கப்பட்டது