நத்தையில் முத்து
Appearance
நத்தையில் முத்து | |
---|---|
இயக்கம் | பி. ராமசாமி |
தயாரிப்பு | கே. எஸ். கோபாலகிருஷ்ணன் சித்ரா புரொடக்ஷன்ஸ் |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | முத்துராமன் கே. ஆர். விஜயா |
வெளியீடு | அக்டோபர் 25, 1973 |
நீளம் | 5189 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நத்தையில் முத்து 1973 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். பி. ராமசாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், கே. ஆர். விஜயா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]
நடிகர்கள்
[தொகு]- கே. ஆர். விஜயா - செல்லக்கண்ணு
- ஆர். முத்துராமன் - மது
- வி. எஸ். ராகவன் - வரதாட்சாரி
- எஸ். வரலட்சுமி - வரதாட்சாரியின் மனைவி
- எம். ஆர். ஆர். வாசு
- எஸ். வி. சுப்பையா - அம்மாசி
- டைப்பிஸ்ட் கோபு
- சந்திரகாந்தா
- எஸ். இராம இராவ்
- குலதெய்வம் ராஜகோபால்
- இந்திரா
- எஸ். ஆர். ஜானகி
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்தனர். பாடல் வரிகளை கவிஞர் வாலி (கவிஞர்) எழுதியிருந்தார்.[4]
பாடல் | பாடகர்(கள்) | நீளம் |
---|---|---|
"நில்லப்பா கொஞ்சம் நில்லப்பா" | டி. எம். சௌந்தரராஜன் | 03:51 |
"கற்பனைவாதிகளின் பேச்சில் மயங்கி" (ஆடு இராட்டே) | சீர்காழி கோவிந்தராஜன், இராதா ஜெயலட்சுமி | 05:02 |
"அம்மம்மா எனக்கு" | டி. எம். சௌந்தரராஜன் , பி. சுசீலா | 04:34 |
"இரகுபதி இராகவ இராஜாராம்" | சீர்காழி எஸ். கோவிந்தராஜன், இராதா ஜெயலட்சுமி | |
"ஒத்தையடிப் பாதையிலே" | டி. எம். சௌந்தரராஜன் | 01:59 |
"ஈஸ்வரா அல்லா...இரகுபதி இராகவ இராஜாராம்" | இராதா ஜெயலட்சுமி | 01:16 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "1973-ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள்" [List of films released in 1973 – Producers]. Lakshman Sruthi (in Tamil). Archived from the original on 9 March 2018. பார்க்கப்பட்ட நாள் 9 March 2018.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Ashok Kumar, S.R. (6 July 2006). "Actor K.R. Vijaya's smile illuminated her acting career". தி இந்து இம் மூலத்தில் இருந்து 20 December 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191220040733/https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/actor-kr-vijayas-smile-illuminated-her-acting-career/article3101063.ece.
- ↑ "100 வது படம்!". Kungumam. 3 Feb 2017. Archived from the original on 30 March 2018. பார்க்கப்பட்ட நாள் 29 December 2022.
- ↑ "பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 20". Thinnai. 7 June 2007. Archived from the original on 26 December 2022. பார்க்கப்பட்ட நாள் 26 December 2022.